மேலக்கொட்டையூர் நவநீதகிருஷ்ணன் கோயில்

மேலக்கொட்டையூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள பழைமையான திருக்கோயில் ஆகும். 39 ஆண்டுகள் திருப்பணி செய்யப்படாமல் சிதிலமடைந்திருந்த இத்திருக்கோயில் பக்தர்களால் 13 லட்ச ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.[2]

மேலக்கொட்டையூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):ஹேரண்டபுரம்[1]
பெயர்:மேலக்கொட்டையூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:மேலக்கொட்டையூர்
மாவட்டம்:கும்பகோணம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீ ருக்மிணி, சத்யபாமா சமேத நவநீதகிருஷ்ணன்
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்
தொலைபேசி எண்:0435-2480975, 9600637782[1]

குடந்தை ஆராவமுதன், ஸ்ரீஜெயந்தி உற்சவத்தன்று, உறியடி உற்சவத்திற்காக இத்திருக்கோயிலுக்கு எழுந்தருளுவது முந்தைய வழக்கம். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 குமுதம் ஜோதிடம்; 29.06.2012 ;நாடி வந்தோர் துயர் தீர்க்கும் நவநீதகிருஷ்ணன்! கட்டுரை; பக்கம் 2-5;
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=561668&Print=1