மைக்ரோசாப்ட் ஜப்பான்
மைக்ரோசாப்ட் ஜப்பான், அதிகாரபூர்வமாக மைக்ரோசாப்ட் ஜப்பான் கம்பெனி லிமிடெட் (日本マイクロソフト株式会社?), என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது ஜப்பான் நாட்டின் தோக்கியோ மாவட்டத்தில் உள்ள ஷினாகாவாவை தலைமையகமாக கொண்டுள்ளது. [5].
நிறுவுகை | பிப்ரவரி, 1986 |
---|---|
தலைமையகம் | ஷினாகாவா, டோக்கியோ, ஜப்பான் |
முதன்மை நபர்கள் | யாசூயுகி ஹிகுச்சி,[1] தலைவர் & தலைமை செயல் அலுவலர் |
பணியாளர் | 1,793 (2006)[2] |
தாய் நிறுவனம் | மைக்ரோசாப்ட் |
இணையத்தளம் | www.microsoft.com/ja/jp/ |
நிறுவுகை | நவம்பர் 16, 2005 |
---|---|
தலைமையகம் | ஷோப்பூ, டோக்கியோ, ஜப்பான் |
முதன்மை நபர்கள் | ஷுனிஷி காஜிசா,[3] தலைவர் மற்றும் பிரதிநிதி இயக்குனர் |
பணியாளர் | 371 (2006)[4] |
இணையத்தளம் | www.microsoft.com/ja/jp/ |
நிகழ்வுகள்
தொகு- மே 13, 2005 - யோஷிஹீரோ மருயாமா எக்ஸ் பாக்ஸ் 360யை வெளியிட்டார்.
நிதி ஆதரவு
தொகு2004 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை இந்நிறுவனம், மைக்ரோசாப்ட் கோப்பை ரக்பி காற்பந்து போட்டிக்கு நிதியுதவி அளித்து வந்தது. ஜப்பனின் சிறந்த அணிகள் இப்போட்டியில் போட்டியிட்டன.
சான்றுகள்
தொகு- ↑ "Yasuyuki Higuchi - Microsoft Japan President and CEO". பார்க்கப்பட்ட நாள் 17 ஜூலை 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "日本マイクロソフト株式会社 会社概要". பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2006.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Shunichi Kajisa: Microsoft Japan". பார்க்கப்பட்ட நாள் 17 ஜூலை 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "マイクロソフト ディベロップメント株式会社 会社概要". பார்க்கப்பட்ட நாள் 3 ஜூலை 2006.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "マイクロソフト日本法人、来年2月に本社を品川に移転". பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளிப்புற இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் (ஜப்பானிய மொழியில்)