மைக் பிரையன்

அமெரிக்க டென்னிஸ் வீரர்
மைக் பிரையன்
Mike Bryan at the 2009 Mutua Madrileña Madrid Open 01.jpg
நாடு  ஐக்கிய அமெரிக்கா
வசிப்பிடம் வெஸ்லி சேப்பல், புளோரிடா, அமெரிக்கா
பிறந்த திகதி ஏப்ரல் 29, 1978 (1978-04-29) (அகவை 42)
பிறந்த இடம் கலிபோர்னியா, அமெரிக்கா
உயரம் 6 ft 3 in (1.91 m)
நிறை 192 lb (87 kg)
தொழில்ரீதியாக விளையாடியது 1998
விளையாட்டுகள் வலது கை (ஒரு கை பின்கையாட்டம்)
வெற்றிப் பணம் US$7,523,703
ஒற்றையர்
சாதனை: 5–11
பெற்ற பட்டங்கள்: 0
அதி கூடிய தரவரிசை: நம். 246 (அக்டோபர் 16, 2000)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன்
பிரெஞ்சு ஓப்பன்
விம்பிள்டன்
அமெரிக்க ஓப்பன் 1சுற்று (2001)
இரட்டையர்
சாதனைகள்: 712–230
பெற்ற பட்டங்கள்: 75
அதிகூடிய தரவரிசை: நம். 1 (செப்டம்பர் 8, 2003)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் வெ (2006, 2007, 2009, 2010, 2011)
பிரெஞ்சு ஓப்பன் வெ (2003)
விம்பிள்டன் வெ (2006, 2011)
அமெரிக்க ஓப்பன் வெ (2005, 2008, 2010, 2012, 2014)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஜூலை 2, 2011.

மைக்கேல் கார்ல் "மைக்" பிரையன் (பிறப்பு: ஏப்ரல் 29, 1978) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரர். அவர் கடந்த சில ஆண்டுகளாக இரட்டையர் வீரருக்கான உலகின் நம்பர் 1 இடத்தில் தனது சகோதரர் பாப் பிரையன் உடன் உள்ளார். இவர் பதினாறு இரட்டையர் பட்டங்களையும் மூன்று கலப்பு இரட்டையர் பட்டங்களையும் கிராண்ட் சிலாமில் பெற்றுள்ளார்.

டேவிஸ் கோப்பை பதிவு (17-2)தொகு

அவரது இரட்டை சகோதரன் பாப் பிரையன் உடன் இணைந்து, அமெரிக்கா நாட்டிற்காக இந்த ஜோடி பெரும்பாலான டேவிஸ் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.[1]

எதிரி முடிவு
சுவிச்சர்லாந்து வெற்றி
ஸ்லோவாக் குடியரசு வெற்றி
ஆஸ்திரியா வெற்றி
சுவீடன் வெற்றி
பெலீரஸ் வெற்றி
ஸ்பெயின் வெற்றி
குரோஷியா தோல்வி
பெல்ஜியம் வெற்றி
ரோமானியா வெற்றி
சிலி வெற்றி
ரஸ்யா வெற்றி
செக் குடியரசு வெற்றி
ஸ்பெய்ன் வெற்றி
சுவீடன் வெற்றி
ரஸ்யா வெற்றி
ஆஸ்திரியா வெற்றி
பிரான்ஸ் தோல்வி

கிராண்ட் ஸ்லாம் செயல்பாடு காலவரிசைகள்தொகு

ஆண்கள் இரட்டையர்தொகு

போட்டித்தொடர் 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009 2010 2011 2012
ஆஸ்திரேலிய ஓப்பன் 1 சுற்று 1 சுற்று கா.இ 3 சுற்று இறுதி இறுதி வெ வெ கா.இ வெ வெ வெ இறுதி
பிரெஞ்சு ஓப்பன் 2 சுற்று 2 சுற்று 2 சுற்று கா.இ வெ அ.இ இறுதி இறுதி கா.இ கா.இ அ.இ 2 சுற்று அ.இ இறுதி
விம்பிள்டன் 3 சுற்று 1 சுற்று அ.இ அ.இ கா.இ 3 சுற்று இறுதி வெ இறுதி கா.இ இறுதி கா.இ வெ அ.இ
யு. எஸ். ஓப்பன் டென்னிஸ் 1 சுற்று 1 சுற்று 1 சுற்று 1 சுற்று 1 சுற்று கா.இ 2 சுற்று அ.இ இறுதி 3 சுற்று வெ 3 சுற்று கா.இ வெ அ.இ வெ 1 சுற்று வெ
  • வெ = தொடரில் வெற்றி
  • = தொடரில் பங்கேற்கவில்லை.
  • கா.இ = கால் இறுதி
  • அ.இ = அரை இறுதி
  • இறுதி = இறுதி ஆட்டத்தில் தோல்வி

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_பிரையன்&oldid=2917703" இருந்து மீள்விக்கப்பட்டது