ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று

(ஆஸ்திரேலிய ஓப்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று (Australian Open, ஆஸ்திரேலிய ஓப்பன்) என்பது ஆண்டு தோறும் இடம்பெறு டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகளின் முதலாவதாகும். இச்சுற்றுப் போட்டி ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இடம்பெறுகின்றது. முதற் தடவையாக இச்சுற்றுப் போட்டி 1905 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. 1987 ஆம் ஆண்டு வரையில் இப்போட்டிகள் புற்தரையிலேயே நடைபெற்று வந்தன. 1988 முதல் செயற்கையாக உருவாக்கப்பட்ட வன்தரைகளில் நடைபெற்று வருகின்றன.

ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று
ஆஸ்திரேலிய ஓப்பன்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்)
இடம்மெல்பேர்ண்
 ஆத்திரேலியா
கூடும் இடம்மெல்பேர்ண் பூங்கா
தரைபுல் தரை (1905–87)
ரிபௌன்ட் ஏஸ் (1988–2007)
ப்லெக்ஸிகுஷிஒன்(2008–நிகழ்காலம்)
ஆண்கள் தேர்வு128S / 128Q / 64D
பெண்கள் தேர்வு128S / 96Q / 64D
பரிசுப் பணம்A$30,000,000 (2013)[1]
அதிகாரபூர்வ இணையத்தளம்
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள்

ஏனைய கிராண்ட் சிலாம் போட்டிகளைப் போலவே இவற்றிலும் ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டம், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், ஆண்-பெண் இரட்டையர், மற்றும், இளையோருக்கான போட்டிகள் ஆகியன இடம்பெறுகின்றன.

ஆஸ்திரேலிய கோடை காலத்தின் நடுப்பகுதியில் இப்போட்டிகள் இடம்பெறுவதனால், காலநிலை மிகவும் சூடாகவும், ஈரப்பதனுடனும் அநேகமாகக் காணப்படும்.

பொதுவாக இச்சுற்றுப் போட்டிகள் மிக அதிகமான பார்வையாளர்கள் ஈர்க்கின்றன. 2009 ஆண்டு போட்டிகளில் ஒரே நாளில் 66,018 பேர் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர்[2]. ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு இப்போட்டிகள் கிட்டத்தட்ட £38 மில்லியன்களை ஈட்டிக் கொடுக்கின்றன[3].

பரிசு பணம் தொகு

ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் போட்டிகளில் வழங்கப்பட்ட பரிசு பணம் சமமாக உள்ளது. 2013 போட்டியின் மொத்த பரிசு தொகை ஆஸ்திரேலிய டாலர் $ 30,000,000 ஆகும். 2013 ல் பரிசு பணத்தை பின்வருமாறு விநியோகம்:[4]

நிகழ்வுகள் வெ அ.இ கா.இ 4 சு 3 சு 2 சு 1 சு த.சு 3 த.சு 2 த.சு 1
ஒற்றையர் $2,430,000 $1,215,000 $500,000 $250,000 $125,000 $71,000 $45,500 $27,600 $13,120 $6,560 $3,280
இரட்டையர்* $475,000 $237,500 $118,750 $60,000 - $33,500 $19,500 $12,500 - - -
கலப்பு இரட்டையர்* $135,500 $67,500 $33,900 $15,500 - - $7,800 $3,800 - - -

* அணிக்கு வழங்கப்படும் தொகை

வெ = வெற்றி
இ = இறுதி போட்டி (இரண்டாம் இடம்)
அ.இ = அரையிறுதி ஆட்டம்
கா.இ = காலிறுதி ஆட்டம்
சு = சுற்று
த.சு = தகுதிச் சுற்று

வெற்றியாளர்கள் தொகு

2020 வெற்றியாளர்கள் தொகு

போட்டி வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2020 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம்   நோவாக் ஜோக்கொவிச்   டொமினிக் தீம் 6–4, 4–6, 2–6, 6–3, 6–4
2020பெண்கள் ஒற்றையர் ஆட்டம்   சோபியா கெனின்   கர்பீனி முகுருசா 4–6, 6–2, 6–2
2020ஆண்கள் இரட்டையர் ஆட்டம்   ரஜீவ் ராம்
  ஜோ சலிசுபரி
  மாக்சு பெர்செல்
  லூக் சாவில்
6–4, 6–2
2020 பெண்கள் இரட்டையர் ஆட்டம்   திமியா பாபொசு
  கிறிஸ்தீனா மிளாதெனோவிச்
  சே சூவெய்
  பார்பரா இசுத்ரித்சோவா
6–2, 6–1
2020 கலப்பு இரட்டையர் ஆட்டம்   பார்பரா கிரெத்சிக்கோவா
  நிக்கோலா மெக்திச்
  பெத்தனி மாட்டெக்-சான்ட்சு
  ஜெமி மரே
5–7, 6–4, [10–1]

2019 வெற்றியாளர்கள் தொகு

போட்டி வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2019 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம்   நோவாக் ஜோக்கொவிச்   ரஃபேல் நடால் 6–3, 6–2, 6–3
2019 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் [   நவோமி ஒசாகா   பெத்ரா கிவிதோவா 7–6(7–2), 5–7, 6–4
2019 ஆண்கள் இரட்டையர் ஆட்டம்   நிகோலசு மாகுட்
  பெரைரா-அக்சு எபெர்ட்
  என்றி கோடினென்
  யான் பியிர்சு
6–4, 7–6(7–1)
2019 பெண்கள் இரட்டையர் ஆட்டம்   சமந்தா ஸ்டோசர்
  சாங் சுயெய்
  டிமியா பாபோச
  கிறிசுடினா மாலடேநோவிக்
6–3, 6–4
2019 கலப்பு இரட்டையர் ஆட்டம்   பார்போரா கிரேசிக்வோவா
  ராசீவ் ராம்
  அத்ரா சர்மா
  யான்-பேட்ரிக் சிமித்
7–6(7–3), 6–1

2018 வெற்றியாளர்கள் தொகு

Event Champion Runner-up Score
2018 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம்   ரோசர் பெடரர்   மாரின் சில்லிக் 6–2, 6–7, 6–3, 3–6, 6–1
2018 பெண்கள் ஒற்றையர் ஆட்டம் [   கரோலின் வோஸ்னியாக்கி   சிமொனா ஆல்ப் 7–6(7–2), 3–6, 6–4
2018 ஆண்கள் இரட்டையர் ஆட்டம்   ஓலிவர் மாரச்
  மேட் பவிக்
  யூவான் செபாசுடியன் காபய்
  ராபர்ட் ்பாரா
6–4, 6–4
2018 பெண்கள் இரட்டையர் ஆட்டம்   டிமியா போபோ
  கிரிசுடினா மாலடோனவிக்
 

எக்டெரினா மாகரோவா
  வலினா வாசுனியா || 6–4, 6–3

2018 கலப்பு இரட்டையர் ஆட்டம்   காப்ரில்லா டாப்ரோவி
  மேட் பவிக்
  டிமியா போபோ
  ரோகன் போபண்ணா
2–6, 6–4, [11–9]

2017 வெற்றியாளர்கள் தொகு

ஆட்டம் வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2017 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம்   ரோசர் பெடரர்   ரஃபேல் நடால் 6–4, 3–6, 6–1, 3–6, 6–3
2017 பெண்கள் ஒற்றையர் ஆட்டம்   செரீனா வில்லியம்ஸ்   வீனசு வில்லியம்சு 6–4, 6–4
2017 ஆண்கள் இரட்டையர் ஆட்டம்   என்றி கோடிந்ன்
  இச்சான் பீர்சு
  பாப் பிரையன்
  மைக் பிரையன்
7–5, 7–5
2017 பெண்கள் இரட்டையர் ஆட்டம்   பெதனி மாடெக் சான்ட்சு
  லூசி சபரோவா
  ஆன்டிரியா எலவாக்கோவா
 பெங் யுஆய்
6–7(4–7), 6–3, 6–3
2017 கலப்பு இரட்டையர் ஆட்டம்   அபிகைல் இசுபிர்சு
  யுவான் செபாசுடின் காபால்
  சானியா மிர்சா
  இவான் டோடிக்
6–2, 6–4

2016 வெற்றியாளர்கள் தொகு

ஆட்டம் வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2016ஆண்கள் ஒற்றையர் ஆட்டம்   நோவாக் ஜோக்கொவிச்   ஆண்டி முர்ரே 6–1, 7–5, 7–6(7–3)
2016 பெண்கள் ஒற்றையர் ஆட்டம்   ஏஞ்சலிக் கெர்பர்   செரீனா வில்லியம்ஸ் 6–4, 3-6, 6-4
2016 ஆண்கள் இரட்டையர் ஆட்டம்   சேம்மி முர்ரே'
  புருனோ சோரெசு
  டேனியல் நெசுடர்
 ரேடெக் இச்டீபனெக்
2-6, , 6-4, 75
2016 பெண்கள் இரட்டையர் ஆட்டம்   மார்டினா ஹிங்கிஸ்
 
சானியா மிர்சா
  ஆண்டிரியா கல்க்வகோவா
 லூசி கர்டெக்வா
7–6(7–1), 6–3
2016 கலப்பு இரட்டையர் ஆட்டம்   எலெனா வெச்னினா
  புருனோ சோரெசு
 கோகோ வான்டெவேக்
  ஆரிஆ டெக்கு
6–4, 4–6, [10–5]

2015 வெற்றியாளர்கள் தொகு

ஆட்டம் வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2015 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம்   நோவாக் ஜோக்கொவிச்   ஆண்டி முர்ரே 7–6(7–5), 6–7(4–7), 6–3, 6–0
2015 பெண்கள் ஒற்றையர் ஆட்டம்   செரீனா வில்லியம்ஸ்   மரியா சரப்போவா 6–3, 7–6(7–5)
2015 ஆண்கள் இரட்டையர் ஆட்டம்   சைமன் போலிலி'
  பாபியோ போங்னினி
  பைர்ரி-அக்சு அம்பர்ட்
  நிகோலசு மாகூட்
6–4, 6–4
2015 பெண்கள் இரட்டையர் ஆட்டம்   பெதனி மேட்டக்-சாண்டசு
  லூசி சபரோவா
  சாங் யங்-சான்
  Zheng Jie
6–4, 7–6(7–5)
2015 கலப்பு இரட்டையர் ஆட்டம்   மார்டினா ஹிங்கிஸ்
  லியாண்டர் பயஸ்
  கிரிசுட்டினா மியாடோவிக்
  டேனியல் நெஸ்டர்
6–4, 6–3

|

2014 வெற்றியாளர்கள் தொகு

ஆட்டம் வெற்றியாளர் இரண்டாவதாக வந்தவர் புள்ளிகள்
2014 ஆண்கள் ஒற்றையர் ஆட்டம் [5]   ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா   ரஃபேல் நடால் 6-3, 6-2, 3-6, 6-3
2014 பெண்கள் ஒற்றையர் ஆட்டம்[6]   லீ நா   டாமினிக்கா சிபுல்கோவா 7-6 7-3, 6-0
2014 ஆண்கள் இரட்டையர் ஆட்டம் [7]   லுகாச் குபாட்
  ராபர்ட் லின்ட்சுடடு
  எரிக் புடோராக்
  ராவன் கலாசென்
6-3, 6-3
2014 பெண்கள் இரட்டையர் ஆட்டம் [8]   சாரா எரனி
  ராபர்ட்டா வின்சி
  எகடிரினா மாகரவா
  எலினா வெசுனினா
6–4, 3–6, 7–5
2014 கலப்பு இரட்டையர் ஆட்டம் [9]   கிரிசுடினா மலாடேனோவிக் /
  டேனியல் நசுடோர
  சானியா மிர்சா
  கோரியா டெகாவ்
6-3, 6-2

மேற்கோள்கள் தொகு