டேனியல் நெஸ்டர்

கனடிய டென்னிசு வீரர்

டேனியல் மார்க் நெஸ்டர் (Daniel Mark Nestor பிறப்பு: செப்டம்பர் 4, 1972) என்பவர் செர்பியாவில் பிறந்த கனடிய தொழில்முறை டென்னிஸ் வீரர். இவர் 2002 ஆம் ஆண்டு உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.[1]

டேனியல் நெஸ்டர்
நாடு கனடா
வாழ்விடம்பஹாமாஸ்
உயரம்1.90 m (6 அடி 3 அங்) (6 அடி 3 அங்)
தொழில் ஆரம்பம்சூலை 29, 1991
விளையாட்டுகள்இடது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
பரிசுப் பணம்அமெரிக்க $9,293,050
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்85–118
பட்டங்கள்0
அதிகூடிய தரவரிசைநம். 58 (ஆகத்து 23, 1999)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்3 சுற்று (1998,
பிரெஞ்சு ஓப்பன்1 சுற்று (1997, 1998, 1999)
விம்பிள்டன்4 சுற்று (1999)
அமெரிக்க ஓப்பன்2 சுற்று (1995, 2000)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்805–308
பட்டங்கள்74
அதியுயர் தரவரிசைநம். 1 (ஆகத்து 19, 2002)
தற்போதைய தரவரிசைநம். 4 (சூலை 11, 2011)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2002)
பிரெஞ்சு ஓப்பன்வெ (2007, 2010, 2011)
விம்பிள்டன்வெ (2008, 2009)
அமெரிக்க ஓப்பன்வெ (2004)
ஏனைய இரட்டையர் தொடர்கள்
Tour Finalsவெ (2007, 2008, 2010)
ஒலிம்பிக் போட்டிகள் தங்கப் பதக்கம் (2000)
கலப்பு இரட்டையர்
பட்டங்கள்2
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2007, 2011)
இற்றைப்படுத்தப்பட்டது: சூலை 11, 2011.

இவரது விளையாட்டு வாழ்க்கையில், இவர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஒரு தங்க பதக்கம் உட்பட 74 ஆண்கள் இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 3 முறையும், மற்றும் கிராண்ட் சிலாம் ஆண்கள் இரட்டையர் பட்டங்களை 7 முறையும் கைப்பற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. [1] பரணிடப்பட்டது 2011-04-06 at the வந்தவழி இயந்திரம் மேக்ஸ் மிர்னி- டேனியல் நெஸ்டர் இணை முதல் இடத்தில்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_நெஸ்டர்&oldid=3214709" இலிருந்து மீள்விக்கப்பட்டது