முதன்மை பட்டியைத் திறக்கவும்

வீனஸ் வில்லியம்ஸ்

வீனஸ் வில்லியம்ஸ் (Venus Williams, பிறப்பு- ஜூன் 17, 1980, கலிபோர்னியா) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை. இவரே நடப்பு விம்பிள்டன் சம்பியனாவார். ஒலிம்பிக் தங்கப்பதக்கமும் பெற்றவராவார்.

வீனஸ் வில்லியம்ஸ்
Venus Williams (14948553428).jpg
பிறப்புVenus Ebony Starr Williams
17 சூன் 1980 (age 39)
லின்வுட்
பணிவரிப்பந்தாட்டக்காரர், தொழில் முனைவோர், எழுத்தாளர்
குடும்பம்செரீனா வில்லியம்ஸ்
இணையத்தளம்http://www.venuswilliams.com/
வீனஸ் வில்லியம்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீனஸ்_வில்லியம்ஸ்&oldid=2733626" இருந்து மீள்விக்கப்பட்டது