லியாண்டர் பயஸ்

லியாண்டர் பயஸ் (வங்காள மொழி: লিয়েন্ডার পেজ) (பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

லியாண்டர் பயஸ்
நாடு இந்தியா
வாழ்விடம்கல்கத்தா
ஒர்லான்டோ, புளோரிடா,  ஐக்கிய அமெரிக்கா
உயரம்1.77 மீ
தொழில் ஆரம்பம்1991
விளையாட்டுகள்வலக்கை; ஒருகை பின்கையாட்டம்
பரிசுப் பணம்$4,659,144
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்99 - 98
பட்டங்கள்1
அதிகூடிய தரவரிசைNo. 73 (ஆகஸ்ட் 24, 1998)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2வது (1997, 2000)
பிரெஞ்சு ஓப்பன்வது (1997)
விம்பிள்டன்2வது (2001)
அமெரிக்க ஓப்பன்3வது (1997)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்473 - 245
பட்டங்கள்38
அதியுயர் தரவரிசைஇல. 1 (ஜூன் 21, 1999)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்F (1999, 2006)
பிரெஞ்சு ஓப்பன்W (1999, 2001)
விம்பிள்டன்W (1999)
அமெரிக்க ஓப்பன்W (2006)
இற்றைப்படுத்தப்பட்டது: ஜூன் 23, 2008.
வென்ற பதக்கங்கள்
ஆண்களுக்கான டென்னிஸ்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1996 அட்லாண்டா ஒற்றையர் ஆட்டம்

லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.

பெரு வெற்றித் தொடர்

தொகு

ஆண்கள் இரட்டையர்: 16 (8–8)

தொகு

2012இல் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றை வென்றதை அடுத்து இவர் டென்னிசு போட்டியின் அனைத்து பெரு வெற்றித் தொடர்களையும் வென்ற வீர்ர் என்ற தகுதியை பெற்றார்.

முடிவு ஆண்டு தொடர் ஆடுகளம் கூட்டாளி எதிராளி புள்ளிகள்
இரண்மாமிடம் 1999 ஆஸ்திரேலிய ஓப்பன் தரை   மகேஷ் பூபதி   Jonas Björkman
  பேட்ரிக் ராவ்டர்
3–6, 6–4, 4–6, 7–6(12–10), 4–6
வெற்றியாளர் 1999 பிரெஞ்சு ஓப்பன் களிமண்   மகேஷ் பூபதி   Goran Ivanišević
  Jeff Tarango
6–2, 7–5
வெற்றியாளர் 999 விம்பிள்டன் கோப்பை1999]] விம்பிள்டன் கோப்பை புல்   மகேஷ் பூபதி   பவுல் காருகுசு
  சராட் பால்மர்
6–7(10–12), 6–3, 6–4, 7–6(7–4)
இரண்மாமிடம் 1999 யூ.எசு. ஓப்பன் தரை   மகேஷ் பூபதி   செபாசுடின் லரேயு
  அலெக்சு ஓ பிரியன்
6–7, 4–6
வெற்றியாளர் 2001 பிரெஞ்சு ஓப்பன் (2) களிமண்   மகேஷ் பூபதி   பீட்டர் பாலா
  பவல் விஞ்நெர்
7–6, 6–3
இரண்மாமிடம் 2004 யூ.எசு. ஓப்பன் தரை   தாவீது ரிகல்   மார்க் நோல்சு
  டேனியல் நேசுடர்
3–6, 3–6
இரண்மாமிடம் 2006 ஆஸ்திரேலிய ஓப்பன் தரை   மார்டின் டாம்   பாப் பிரையன்
  மைக் பிரையன்
6–4, 3–6, 4–6
வெற்றியாளர் 2006 யூ.எசு. ஓப்பன் தரை   மார்டின் டாம்   Jonas Björkman
  Max Mirnyi
6–7(5–7), 6–4, 6–3
இரண்மாமிடம் 2008 யூ.எசு. ஓப்பன் தரை   லுகாசு டிலோத்தி   பாப் பிரையன்
  மைக் பிரையன்
6–7(5–7), 6–7(10–12)
வெற்றியாளர் 2009 பிரெஞ்சு ஓப்பன் (3) களிமண்   லுகாசு டிலோத்தி   Wesley Moodie
  டிக் நோர்மன்
3–6, 6–3, 6–2
வெற்றியாளர் 2009 யூ.எசு. ஓப்பன் (2) தரை   லுகாசு டிலோத்தி   மகேஷ் பூபதிi
  Mark Knowles
3–6, 6–3, 6–2
இரண்மாமிடம் 2010 பிரெஞ்சு ஓப்பன் களிமண்   லுகாசு டிலோத்தி   செர்பியா நேமெட் சிமாஞ்ச்
  Daniel Nestor
5–7, 2–6
இரண்மாமிடம் 2011 ஆஸ்திரேலிய ஓப்பன் தரை   மகேஷ் பூபதிi   பாப் பிரையன்
  மைக் பிரையன்
3–6, 4–6
வெற்றியாளர் 2012 ஆஸ்திரேலிய ஓப்பன் தரை   ராடெக் செப்நெக்   பாப் பிரையன்
  மைக் பிரையன்
7–6(7–1), 6–2
இரண்மாமிடம் 2012 யூ.எசு. ஓப்பன் தரை   ராடெக் செப்நெக்   பாப் பிரையன்
  மைக் பிரையன்
3–6, 4–6
வெற்றியாளர் 2013 யூ.எசு. ஓப்பன் (3) தரை   ராடெக் செப்நெக்   அலெக்சாண்டர் பெயா
  புருனோ சோரெசு
6–1, 6–3

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 27, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியாண்டர்_பயஸ்&oldid=2967533" இலிருந்து மீள்விக்கப்பட்டது