மகேஷ் பூபதி
![]() | ||
செல்லப் பெயர் | ஹெஸ் | |
நாடு | இந்தியா | |
வசிப்பிடம் | பெங்களூரு, இந்தியா | |
பிறந்த திகதி | சூன் 7, 1974 | |
பிறந்த இடம் | சென்னை, இந்தியா | |
உயரம் | 1.85 m (6 ft 1 in) | |
நிறை | 89kg | |
தொழில்ரீதியாக விளையாடியது | 1995 | |
ஓய்வு பெற்றமை | தற்போது ஆடிக்கொண்டிருக்கிறார் | |
விளையாட்டுகள் | வலது கை; இரண்டு கைகள் மற்றும் பின்புறம் | |
வெற்றிப் பணம் | $4,564,195 | |
ஒற்றையர் | ||
சாதனை: | 10–28 | |
பெற்ற பட்டங்கள்: | 0 | |
அதி கூடிய தரவரிசை: | No. 217 (பிப்ரவரி 2, 1998) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | nil | |
பிரெஞ்சு ஓப்பன் | nil | |
விம்பிள்டன் | 1RD (1997, 1998, 2000) | |
அமெரிக்க ஓப்பன் | 1RD (1995) | |
இரட்டையர் | ||
சாதனைகள்: | 530–258 | |
பெற்ற பட்டங்கள்: | 44 | |
அதிகூடிய தரவரிசை: | No. 1 (ஏப்ரல் 26, 1999) | |
பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
ஆஸ்திரேலிய ஓப்பன் | F (1999, 2009) | |
பிரெஞ்சு ஓப்பன் | W (1999, 2001) | |
விம்பிள்டன் | W (1999) | |
அமெரிக்க ஓப்பன் | W (2002)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: February 2, 2009. |
மகேஷ் சீனிவாஸ் பூபதி (பிறப்பு - ஜூன் 7, 1974 இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர் சென்னையில் ல் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் விளையாடினார். தற்போது இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.
2009ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். 2012ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்