பெத்ரா கிவிதோவா
பெத்ரா கிவிதோவா (Petra Kvitová; பிறப்பு: 8 மார்ச் 1990, பிலோவெக், செக்கோசுலேவேகியா) செக் குடியரசைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர். தற்போது தனது தரவரிசையிலேயே உயர்ந்த எட்டாமிடத்தில் உள்ளார். இதுவரை மகளிர் டென்னிசு சங்க போட்டிகளில் ஐந்து முறை வென்றுள்ளார்.
நாடு | செக் குடியரசு |
---|---|
வாழ்விடம் | புல்னெக், செக் குடியரசு |
உயரம் | 1.82 மீ (6 அடி 0 அங்) |
தொழில் ஆரம்பம் | 2006 |
விளையாட்டுகள் | இடது-கை (இரு-கை கொண்டு பின்கையாட்டம்) |
பரிசுப் பணம் | $17,256,188 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 348–151 (69.74%) |
பட்டங்கள் | 15டபிள்யூடிஏ, 7 ஐடிஃப் |
அதிகூடிய தரவரிசை | இல. 4 (12 சனவரி 2014) |
தற்போதைய தரவரிசை | இல. 8 (20 சூன் 2011) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | அரை இறுதி (2012) |
பிரெஞ்சு ஓப்பன் | அரை இறுதி (2012) |
விம்பிள்டன் | வெ (2011), (2014) |
அமெரிக்க ஓப்பன் | 4சுற்று (2009), (2012) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 11–33 |
பட்டங்கள் | 0 |
அதியுயர் தரவரிசை | இல.196 (28 பெப்ரவரி 2011) |
தற்போதைய தரவரிசை | இல. 1231 (12 சனவரி 2014) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | 2சுற்று (2011) |
பிரெஞ்சு ஓப்பன் | 2சுற்று (2010) |
விம்பிள்டன் | 1சுற்று (2010) |
அமெரிக்க ஓப்பன் | 1சுற்று (2010) |
இற்றைப்படுத்தப்பட்டது: 16 சனவரி 2014. |
தனது முதல் பெருவெற்றித் தொடர் ஒற்றையர் பட்டத்தை விம்பிள்டனில் 2011ஆம் ஆண்டு வென்றுள்ளார்.
பெருவெற்றித் தொடர் இறுதியாட்டங்கள்
தொகுஒற்றையர்: 1 (1–0)
தொகுமுடிவு | ஆண்டு | போட்டி | ஆடுகளம் | இறுதியில் எதிராளி | இறுதி ஆட்டப் புள்ளிகள் |
---|---|---|---|---|---|
வெற்றியாளர் | 2011 | விம்பிள்டன் | புற்தரை | மரியா சரபோவா | 6–3, 6–4 |