மார்டினா ஹிங்கிஸ்

மார்டினா ஹிங்கிஸ் (Martina Hingis, பிறப்பு: செப்டம்பர் 30, 1980) ஒரு ஓய்வு பெற்ற சுவிஸ் தொழில்முறை பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர். மேலும் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக 209 வாரங்கள் இருந்தார். இவர் ஐந்து தடவைகள் கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றிப் போட்டிகள் ஒற்றயர் பிரிவில் பட்டம் வென்றார்(மூன்று தடவைகள் ஆஸ்திரேலிய ஓப்பன், ஒரு தடவை விம்பிள்டன், ஒரு தடவை அமெரிக்க ஓப்பன்). மேலும் ஒன்பது தடவைகள் கிராண்ட் சிலாம் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.

மார்டினா ஹிங்கிஸ்
2011 இல்
நாடுசுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து
வாழ்விடம்ஹர்டென், சுவிட்சர்லாந்து
உயரம்1.70 m (5 அடி 7 அங்) (5 அடி 7 அங்)
தொழில் ஆரம்பம்1994
இளைப்பாறல்2007
விளையாட்டுகள்வலது கை (இரு கை பின்

== # தலைப்பு

  1. தலைப்பு எழுத்துக்கள் ==
கையாட்டம்)
பரிசுப் பணம்US$20,130,657
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்548–133 (80.5%)
பட்டங்கள்43 டபிள்யூடிஏ, 2 ஐடிஃப்
அதிகூடிய தரவரிசை#. 1 (31 மார்ச் 1997)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (1997, 1998, 1999)
பிரெஞ்சு ஓப்பன்இ.சு (1997, 1999)
விம்பிள்டன்வெ (1997)
அமெரிக்க ஓப்பன்வெ (1997)
ஏனைய தொடர்கள்
Tour Finalsவெ (1998, 2000)
ஒலிம்பிக் போட்டிகள்2வது சுற்று (1996)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்286–54 (84.1%)
பட்டங்கள்37 டபிள்யூடிஏ, 1 ஐடிஃப்
அதியுயர் தரவரிசை
  1. 1 (8 ஜூன் 1998)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (1997, 1998, 1999, 2002)
பிரெஞ்சு ஓப்பன்வெ (1998, 2000)
விம்பிள்டன்வெ (1996, 1998)
அமெரிக்க ஓப்பன்வெ (1998)
கலப்பு இரட்டையர்
பட்டங்கள்1
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெ (2006)
இற்றைப்படுத்தப்பட்டது: 8 June 2011.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்டினா_ஹிங்கிஸ்&oldid=3861626" இலிருந்து மீள்விக்கப்பட்டது