மைக் லரோக்கா

மைக் லரோக்கா (Mike Larocca) என்பவர் ஒரு ஐக்கிய அமெரிக்க திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர் ஆவார். அத்துடன் ரூசோ சகோதரர்களின் அக்போ தயாரிப்புகள் நிருவனத்தின் தற்போதைய தலைவர் ஆவார்.[1][2]

மைக் லரோக்கா
பிறப்புஐக்கிய அமெரிக்கா
பணிதயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2004 - தற்போது வரை

இவர் மனித குரங்குகளின் புரட்சி (2011), ஸ்பை (2015), தி கிரே மேன் (2022), எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்சு (2022) போன்ற பல திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Kit, Borys (மார்ச்சு 27, 2015). "Russo Brothers Open Getaway Productions, Tap Mike Larocca as President (Exclusive)". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் சனவரி 20, 2022.
  2. Donnelly, Matt (மே 5, 2020). "Russo Brothers Name Jason Bergsman CEO of AGBO".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_லரோக்கா&oldid=3832902" இலிருந்து மீள்விக்கப்பட்டது