மைசூர் காகித ஆலை
மைசூர் காகித ஆலை நிறுவனம் (Mysore Paper Mills) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிமோகா மாவட்டம் பத்ராவதியில் அமைந்துள்ளது. இது 1936 ஆம் ஆண்டு மைசூர் மாநிலத்தின் அப்போதைய மகாராசாவான நல்வாடி கிருட்டிணராச உடையார் [3] [4] அவர்களால் நிறுவப்பட்டது. 1977 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் அரசாங்க நிறுவனமாக மாறியது. நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் ஐஎசுஓ எனப்படும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனச் சான்றிதழைப் பெற்றது.
வகை | அரசு நிறுவனம் |
---|---|
தலைமையகம் | பத்ராவதி, கருநாடகா, இந்தியா |
முதன்மை நபர்கள் | அரக ஞானேந்திரா (தலைவர்) |
தொழில்துறை | காகித ஆலையும் மின் உற்பத்தியும்[1] |
இயக்க வருமானம் | ▼₹54.90 கோடி (US$6.9 மில்லியன்) (2011–12)[2] |
நிகர வருமானம் | ▼₹84.78 கோடி (US$11 மில்லியன்) (2011–12)[2] |
உரிமையாளர்கள் | இந்திய அரசு |
மூடல்
தொகுமைசூர் காகித ஆலை நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. [5] அரசாங்கம் இந்நிறுவனத்தை தனியார்மயமாக்க விரும்புகிறது, அதே நேரத்தில் தொழிலாளர்கள் அரசாங்கம் அதை புதுப்பிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். [6] சில தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தைத் தேர்ந்தெடுத்தனர். [7] நிறுவனம் பொருட்களை அகற்றுவதற்கான ஏலங்களை வெளியிட்டுள்ளது [8]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Production". MPM.
- ↑ 2.0 2.1 "Mysore Paper Mills, Profit & Loss account". Money Control, CNBC TV 18.
- ↑ "THE MYSORE PAPER MILLS LIMITED". Zauba Corp.
- ↑ "Profile". MPM.
- ↑ "Mysore Paper Mills closure: Karnataka to appeal before Green Tribunal". http://www.thehindu.com/news/national/karnataka/mysore-paper-mills-closure-karnataka-to-appeal-before-green-tribunal/article6698286.ece.
- ↑ "Revive Mysore Paper Mills, demand workers". http://www.thehindu.com/news/cities/bangalore/revive-mysore-paper-mills-demand-workers/article8312253.ece.
- ↑ "909 Mysore Paper Mills workers opt for VRS". http://www.thehindu.com/news/national/karnataka/909-Mysore-Paper-Mills-workers-opt-for-VRS/article14383773.ece.
- ↑ "MPM.co.in".