மைதானம் (Maithanam) என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எம். எஸ். சக்திவேல் எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் நான்கு உதவி இயக்குநர்களான எம். ஏ. கென்னடி, சுரேஷ் குரு, ஜோதி ராஜ் மற்றும் சேகர் ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2] இத்திரைப்படம் 2011 மே 20 அன்று வெளியிடப்பட்டு[3]  நிறைய விமரிசனங்களைப் பெற்றது.[4][5] மேலும் 2011 சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும், 2011 துபாய் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[6][7]

மைதானம்
இயக்கம்எம். எஸ். சக்திவேல்
தயாரிப்புஜே. டி. சதீஷ்குமார்
திரைக்கதைஎம். எஸ். சக்திவேல்
இசைசபேஷ் முரளி
நடிப்புஎம். ஏ. கென்னடி
சுரேஷ் குரு
ஜோதி ராஜ்
சேகர்
ஒளிப்பதிவுஎல். கே. விஜய்
படத்தொகுப்புயோகபாஸ்கர்
கலையகம்அஞ்சனா சினிமாஸ்
வெளியீடுமே 20, 2011 (2011-05-20)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1.3 கோடி

நடிகர்கள்

தொகு
  • சூரியாக எம். ஏ. கென்னடி
  • சுகுமாராக சுரேஷ் குரு
  • லோகுவாக ஜோதி ராஜ்
  • சிவாவாக சேகர்
  • சாந்தியாக சுவாசிகா

மேற்கோள்கள்

தொகு
  1. "News Archives: The Hindu". hindu.com. Retrieved 24 July 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai -- தமிழ் கவிதைகள் - நூற்று கணக்கில்!". cinesouth.com. Archived from the original on 10 ஆகஸ்ட் 2011. Retrieved 24 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Friday Fiesta 200511 - Tamil Movie News". indiaglitz.com. Archived from the original on 23 மே 2011. Retrieved 24 July 2016.
  4. "Sify Movies - Review listing". sify.com. Archived from the original on 20 November 2014. Retrieved 24 July 2016.
  5. "Top 20 Movies in Tamil Cinema - Behindwoods.com". behindwoods.com. Retrieved 24 July 2016.
  6. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Started movie with just $188: Maithanam director - Emirates 24|7". emirates247.com. Retrieved 24 July 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதானம்&oldid=3680971" இலிருந்து மீள்விக்கப்பட்டது