மைத்ரீ சிறப்பு பள்ளி

மைத்ரீ சிறப்பு பள்ளி சென்னையைச் சேர்ந்த ஒரு சிறப்பு பள்ளியாகும். இது மன நலம் குன்றிய குழந்தைகளுக்காக மன நலம் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களால் நடத்தப்படும் ஒரு பள்ளியாகும்.

மைத்ரீ சிறப்பு பள்ளி
மைத்ரீ சிறப்பு பள்ளி
அமைவிடம்
சென்னை, தமிழ் நாடு
தகவல்
தொடக்கம்1994
நிறுவனர்ஏழு பேரால் துவங்கப்பட்டது
பள்ளி மாவட்டம்சென்னை
மாணவர்கள்450 [1]

அமைப்பு தொகு

மைத்ரீ, 1994ல் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பு பள்ளியாகும். தங்கள் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் செல்ல எந்த நல்ல பள்ளியும் இல்லாத நிலையில் ஏழு பெற்றோர்களால் 1994 இல் தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் 600க்கு மேற்பட்ட பெற்றோர்கள் பங்கு கொண்டுள்ளனர். [2]

கிளைகள் தொகு

  • பெரம்பூர்
  • தாம்பரம் கிழக்கு
  • மேற்கு மாம்பலம்.
  • கொளத்தூர்
  • கே. கே. நகர்
  • உள்ளகரம்
  • மூலக்கடை
  • பெருங்களத்தூர்

மேற்கோள்கள் தொகு

  1. அதிகாரப்பூர்வ தளம்
  2. Parents of special kids find support in one another[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைத்ரீ_சிறப்பு_பள்ளி&oldid=3595138" இலிருந்து மீள்விக்கப்பட்டது