முதன்மை பட்டியைத் திறக்கவும்

மைனர் ராஜாமணி

மைனர் ராஜாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. டி. சம்பங்கி, எம். ஆர். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மைனர் ராஜாமணி
இயக்கம்பி. ராஜா சாண்டோ
தயாரிப்புஒலிம்பிக் பிக்சர்ஸ்
கதைவடுவூர் துரைசாமி ஐயங்கார்
நடிப்புகே. டி. சம்பங்கி
எம். ஆர். துரைராஜ்
கொத்தமங்கலம் சுப்பு
எஸ். கமலவேணி
பி. எஸ். ஞானம்
வெளியீடுநவம்பர் 20, 1937
ஓட்டம்.
நீளம்17750 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails29.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைனர்_ராஜாமணி&oldid=2145807" இருந்து மீள்விக்கப்பட்டது