மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்
மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண் (centered dodecahedral number) என்பது ஒரு பன்னிரண்டுமுக ஐங்கோணகத்தை உருவகிக்குமொரு மையப்படுத்தப்பட்ட வடிவ எண்.[1]
உறுப்புகளின் மொத்த எண்ணிக்கை | முடிவிலி |
---|---|
தாய்த் தொடர்வரிசை | வடிவ எண்கள் |
வாய்பாடு | |
முதல் உறுப்புகள் | 1, 33, 155, 427, 909, 1661 |
OEIS குறியீடு | A005904 |
n -ஆவது மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்:
இந்த மீள்வரு தொடர்பு வாய்பாட்டில் n = 1, 2, 3,.... எனப் பதிலிட்டு மையப்படுத்தப்பட்ட பன்னிருமுக எண்களின் தொடர்வரிசையப் பெறலாம்.
மையப்படுத்தப்பட்டப் பன்னிருமுக எண்களில் முதலில் வரும் சில எண்கள்:
.
சமான உறவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A005904 (Centered dodecahedral number)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை.