மைராஜ் அகமது கான்

மைராஜ் அகமது கான் (Mairaj Ahmed Khan) (பிறப்பு: 2 நவம்பர் 1975, குர்ஜா, புலாந்துசாகர் மாவட்டம்) ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடுவதில் ஒலிம்பிக் தரக் குறுநெடுக்க வகையில் வல்லவர். இவர் 2015 இல் உலோனாட்டோவில் நடந்த குறுநெடுக்க ஒலிம்பிக் ஒதுக்கீட்டுக்கான போட்டியில் வெற்றிபெற்றார். இவ்வகையில் வென்றதில் இவரே முதல் இந்தியர் ஆவார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Aiming high at Beijing". The Indian Express (in Indian English). 2010-04-14. பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.
  2. "Mairaj Ahmed Khan buries 15 years of pain by clinching 2016 Rio Olympic quota in skeet". The Indian Express (in Indian English). 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2019-11-11.
  3. Srinivasan, Kamesh (2021-07-19). "Tokyo Olympics: Manu Bhaker, Yashaswini take aim in women's 10m air pistol". SportStar. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைராஜ்_அகமது_கான்&oldid=4102375" இலிருந்து மீள்விக்கப்பட்டது