மை மேஜிக் (தமிழ்த் திரைப்படம்)

மை மேஜிக் (My Magic), 2008 இல் வெளியான சிங்கப்பூர் தமிழ்த் திரைப்படம். இப்படம் எரிக் கூவின் இயக்கத்தில், சவோ வெய் பிலிம்சு, இன்பைனைட் பிரேம்வொர்க்சு கூட்டு தயாரிப்பிலும் வெளியானது. கேன்சு திரைவிழாவிற்கு அனுப்பபட்ட முதல் சிங்கப்பூர் திரைப்படம் இதுவே.[1] சிங்கப்பூரின் சார்பில் 2009 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்கும் இப்படம் அனுப்பிவைக்கப்பட்டது.[1]. சிங்கப்பூர் திரையரங்குகளில் 25 செப்டம்பர் 2008 இல் வெளியானது.[2]

My Magic, மை மேஜிக்
திரைப்பட வெளியீட்டுப் பதாகை
இயக்கம்எரிக் கூ
தயாரிப்புதன் ஃபோங் சென்
கதைஎரிக் கூ
வோங் கிம் ஹோ
இசைகெவின் மேத்யூ
கிறிஸ்டோபர் கூ
நடிப்புபொஸ்கோ பிரான்சிஸ்
ஜதீஸ்வரன்
கிரேசு கலைச்செல்வி
ஒளிப்பதிவுஅற்றியன் தன்
படத்தொகுப்புசிவச்சந்திரன்
லியொனெல் சோக்
விநியோகம்ஏஆர்பி செலெக்சன்
வெளியீடுமே 23, 2008 (2008-05-23)(Cannes Film Festival)
25 ஆகத்து 2008 (Singapore)
ஓட்டம்75 மணித்தியாலங்கள்
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
ஆக்கச்செலவு200,000 சிங்கப்பூர் வெள்ளிகள்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Tan, Valarie. "Singapore film "My Magic" steals limelight at Cannes Film Festival", Channel NewsAsia, 2008-06-03. பெறப்பட்டது 2009-04-10.
  2. Yahoo! Singapore Movies Yahoo! Southeast Asia Pte Ltd.

வெளி இணைப்புகள்

தொகு