மொகல்தூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

தொகு

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு நரசாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • காளிபட்டினம்
  • கும்மரப்புருகுபாலம்
  • மொகல்தூர்
  • முத்யாலபள்ளி
  • பேருபாலம்
  • சேரிபாலம்

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொகல்தூர்&oldid=3569016" இலிருந்து மீள்விக்கப்பட்டது