மொகைதீன் அப்துல் காதர் அரசு மேல்நிலைப் பள்ளி, காரையூர்

காரையூர் மொகைதீன் அப்துல் காதர் அரசு மேல்நிலைப்பள்ளி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் ஊராட்சியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியாகும். [1]. இப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படுகிறது.

நிா்வாகம் தொகு

அரசு மேல்நிலைப்பள்ளி காரையூர் தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்குகிறது.

மேற்கோள்கள் தொகு