முசுமுசுக்கை

(மொசுமொசுக்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முசுமுசுக்கை
முசுமுசுக்கை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
குடும்பம்:
Cucurbitaceae
பேரினம்:
Mukia
இனம்:
M. maderaspatana
இருசொற் பெயரீடு
Mukia maderaspatana
(L.) M. Roem.

முசுமுசுக்கை (தாவரவியல் பெயர்: முகியா மேடரசுபட்டானா-Mukia maderaspatana) என்பது கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை ஆகும். இது நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சுவாசக்குழல், சுவாசப்பையின் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றிவிடும் ஆற்றல் கொண்டது. மேலும் சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது.[1]

பெயர்

தொகு

முசுமுசுக்கைக்கு முசுக்கை, இருகுரங்கின் கை, மொசுமொசுக்கை, அயிலேயம் ஆகிய வேறு பெயர்கள் உள்ளன. இத்தாவரம் முழுவதும் ரோம வளரிகளைக் கொண்டிருப்பதால், தடவும்போது, ‘முசுமுசு’வென்ற உணர்வைக் கொடுப்பதால் ‘முசுமுசு’க்கை என்று பெயர் பெற்றது.[2]

முசுமுசுக்கை தைலம்

தொகு

முசுமுசுக்கையை தைலமாக தயாரித்து வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்ள உடல் சூடு தணியும், கண் எரிச்சல் போக்கும். இளநரையை மாற்றும். வழுக்கை ஏற்படுவதை தடுக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Antidiabetic effects of Mukia maderaspatana and its phenolics: an in vitro study on gluconeogenesis and glucose uptake in rat tissues". www.ncbi.nlm.nih.gov (ஆங்கிலம்). 2014 May;. பார்க்கப்பட்ட நாள் 2016-10-22. {{cite web}}: Check date values in: |date= (help)CS1 maint: extra punctuation (link)
  2. டாக்டர் வி.விக்ரம் குமார் (7 திசம்பர் 2018). "மழைக்கால மூக்குக்கு முசுமுசுக்கை..!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 திசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசுமுசுக்கை&oldid=3842502" இலிருந்து மீள்விக்கப்பட்டது