மொருகா ஆறு (Moruka River) என்பது வடக்கு கயானாவின் பரிமா-வைனி பகுதியில் உள்ள ஒரு ஆறு ஆகும். [1] [2]

மொருகா ஆறு
Map showing the location of the river mouth in Guyana
Map showing the location of the river mouth in Guyana
கயானாவில் முகத்துவாரம் அமைந்திருக்கும் அமைவிடம்
அமைவு
Countryகயானா
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்அத்திலாந்திக்குப் பெருங்கடல்
 ⁃ ஆள்கூறுகள்
7°40′08″N 58°46′55″W / 7.669°N 58.782°W / 7.669; -58.782

இந்த ஆற்றின் முகத்துவாரம் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. [3] கடற்கரையில் சதுப்புநிலக் காடுகள் அமைந்துள்ளன. மேற்கு நோக்கி நகரும் போது சதுப்பு நிலமான சவன்னா ஈரநிலங்களாக மாறுகின்றது. மொருகா ஆற்றின் நீர்மட்டம் பருவத்தைப் பொறுத்து வியத்தகு முறையில் மாறுபடுகிறது. [4]

குடியிருப்புப் பகுதிகள்

தொகு

சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பு, மொருகா ஆற்றில் உள்ள வாராவ் மக்கள் கரீபியன் தீவுகளுக்குப் பயணிக்கக்கூடிய வகையில், தோண்டப்பட்ட ஒரு நீர்வழிப் பாதையை உருவாக்கினர்.

டச்சுக்காரர்கள் தங்கள் ஆக்கிரமிப்பு காலத்தில் மொருகா ஆற்றின் புறப்பகுதிகளைப் பராமரித்தனர்.

ஆற்றங்கரையில் உள்ள குடியிருப்புகளில் சாண்டா ரோசா, கம்வட்டா மற்றும் அசகாட்டா ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Moruka River (Guyana (general)) 7 day forecast
  2. "Moruka River, Guyana - Geographical Names, map, geographic coordinates". பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
  3. "Welcome to Moruca, gem of Region One". {{cite web}}: Missing or empty |url= (help)
  4. "A MAGICAL JOURNEY THROUGH GUYANA". {{cite web}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொருகா_ஆறு&oldid=3817938" இலிருந்து மீள்விக்கப்பட்டது