மொஹான் லால் கிரேரோ
மொஹான் லால் கிரேரோ (Mohan Lal Grero, பிறப்பு: சூன் 14, 1956), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கொழும்புமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.
மொஹான் லால் கிரேரோ | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை |
இறப்பு | சூன் 14, 1956 |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு3/1, ரெய்மோன்ட் வீதி, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,