மொ. பழனியாண்டி

மொ. பழனியாண்டி (M. Palaniyandi) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவரங்கம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 திருவரங்கம் திமுக 47.89

மேற்கோள்கள் தொகு

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
  2. "Srirangam Election Result". பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொ._பழனியாண்டி&oldid=3740924" இலிருந்து மீள்விக்கப்பட்டது