மோகி (சீனம்: 墨子; பின்யின்: Mòzǐ; கிமு 470 - 391) சீனாவின் முதன்மை மெய்யியலாளர்களில் ஒருவர். இவரது சிந்தனைகள் தொன்மச் சீனாவின் நான்கு முக்கிய சிந்தனைப் பள்ளிகளில் ஒன்றான மோகிசத்துக்கு அடிப்படையாக அமைகின்றன.

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகி&oldid=3226039" இலிருந்து மீள்விக்கப்பட்டது