மோக்ரைட்டு

சல்பேட்டு கனிமம்

மோக்ரைட்டு (Mohrite) என்பது (NH4)2Fe(SO4)2·6 H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய அம்மோனியம் இரும்பு(II) சல்பேட்டு கனிமமான இக்கனிமம் முதன் முதலில் இத்தாலியின் தசுகனி மண்டல புவிவெப்பப் புலங்களில் காணப்பட்டது.[1] பூசிங்கால்டைட்டு கனிமத்தின் இந்த Fe-ஆதிக்கம் செலுத்தும் ஒப்புமை சில சமயங்களில் நிலக்கரித் திணிப்புகளை எரிப்பதில் இருந்து பெறப்படுகிறது. அங்கு இது பைரைட்டு ஆக்சிசனேற்றத்தின் விளைபொருளாகும்.[2][3][4]

மோக்ரைட்டு
Mohrite
மோக்ரைட்டு கனிமத்தின் மஞ்சள் நிற நுண் படிகங்கள் நெருக்கத் தோற்றம்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுNH4)2Fe(SO4)2·6 H2O

மோக்ரைட்டு கனிமமானது P21/a என்ற இடக்குழுவுடன் ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் படிகமாகிறது..[5]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Fleischer M. 1965: New mineral names. American Mineralogist, 50, 805
  2. Chesnokov B. V. and Shcherbakova E. P. 1991: Mineralogiya gorelykh otvalov Chelyabinskogo ugolnogo basseina - opyt mineralogii tekhnogenesa. Nauka, Moscow
  3. Mindat - Mohrite
  4. Handbook of Mineralogy - Mohrite
  5. Figgis, B. N.; Kucharski, E. S.; Reynolds, P. A.; Tasset, F. (15 June 1989). "The structure of (ND4)2Fe(SO4)2 · 6 D2O at 4.3 K by neutron diffraction". Acta Crystallographica Section C Crystal Structure Communications 45 (6): 942–944. doi:10.1107/S0108270188013903. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோக்ரைட்டு&oldid=3876195" இலிருந்து மீள்விக்கப்பட்டது