மோசமான இயக்குநருக்கான தங்க ராஸ்பெரி விருது
மோசமான இயக்குனருக்கான தங்க ராஸ்பெரி விருது வருடாந்திர தங்க ராஸ்பெரி விருதுகளில் ஒரு விருதாகும். விழாவின் முந்தைய ஆண்டின் மிக மோசமான இயக்குநருக்கு இவ்விருது வழங்கப்படும். அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் பட்டியலில், பின்வருமாறு.
மோசமான இயக்குநருக்கான தங்க ராஸ்பெரி விருது | |
---|---|
29 ஆவது தங்க ராஸ்பெரி விருது வழங்கும் விழா | |
விளக்கம் | மோசமான இயக்குநர் |
நாடு | அமெரிக்கா |
வழங்குபவர் | தங்க ராஸ்பெரி விருது நிறுவனம் |
முதலில் வழங்கப்பட்டது | 1981 |
இணையதளம் | http://www.razzies.com/ |
அதிக முறை இவ்விருதை பெற்றவர்கள்
தொகு2 வெற்றிகள்
- மைக்கேல் பே
- ஜான் டெரக்
- எம். நைட் சியாமலன்
அதிக முறை இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்
தொகு
6 முறை[1] 5 முறை 4 முறை 3 முறை
|
2 முறை[1]
|