மோட்டார் விகடன்
மோட்டார் விகடன் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் வாகன அமைப்புகள், மற்றும் செயற்பாடுகள் குறித்த செய்திகள் வழங்கும் இதழாகும். ஸ்பெஷல், கார்ஸ், பைக்ஸ், தொடர்கள், ரேஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. வாகனங்கள் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் புதிய ரக வாகனங்கள் பற்றிய கட்டுரைகளும் இணைக்கப்படுகின்றன. மோட்டார் கிளினிக், மோட்டார் நியூஸ், நெட்டகாசம் போன்ற தொடர்கள் பிரபல்யமானவை.
![]() | |
துறை | வாகனம் |
---|---|
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர் | ரா.கண்ணன்[1] |
Publication details | |
பதிப்பகம் | |
வெளியீட்டு இடைவெளி | வார இதழ் |
ISO 4 | Find out here |
Links | |
|