மோதி லால் தார்
மோதி லால் தார் (Moti Lal Dhar; 22 அக்டோபர் 1914-20 சனவரி 2002) என்பவர் இந்தியாவின் புகழ்பெற்ற மருந்து வேதியியலாளரும், அறிவியல் நிர்வாகியும் ஆவார்.[1] தார் 1960 முதல் 1972இல் ஓய்வு பெறும் வரை இலக்னோ மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர். இவர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். இப்பதவி வகித்த ஒரே ஒரு காஷ்மீர் பண்டிதர் இவரே ஆவார்.[2]
மோதி லால் தார் | |
---|---|
14வது [[துணைவேந்தர்-பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] | |
பதவியில் 2 பிப்ரவரி 1977 – 15 திசம்பர் 1977 | |
நியமிப்பு | பக்ருதின் அலி அகமது |
முன்னையவர் | கே.எல். சிறீமாலி |
பின்னவர் | அரி நரேன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Kashmir Education, Culture and Science Society (Regd.)". Archived from the original on 13 June 2012. பார்க்கப்பட்ட நாள் 8 June 2012.
- ↑ "Prominent Kashmiri people". Archived from the original on 13 June 2012. பார்க்கப்பட்ட நாள் 8 June 2012.
பன்னாட்டு | |
---|---|
தேசிய | |
மக்கள் |