மோனா பேர்கின்

மோனா பேர்கின் என்பவர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் சாரணரும் ஆசிரியரும் ஆவார். இவர் வயது வந்த சாரணர்களுக்கான பயிற்சியினை அளிப்பதில் பிரபலம் வாய்ந்தவர் ஆவார். இவர் உள்நாட்டு மற்றும் உலக சாரணியத்திற்கு ஆற்றிய சேவையின் காரணமாக வெள்ளி மீன் விருது வென்றுள்ளார். இவ்விருது 1945 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.[1]

ஆனி மோனா பேர்கின்
பிறப்புமார்ச்சு 11, 1903(1903-03-11)
மனிதத் தீவு
இறப்புசூன் 15, 1985(1985-06-15) (அகவை 82)
ஹொவிக், நியூசிலாந்து, ஓக்லாந்து, நியூசிலாந்து

மேற்கோள்கள்தொகு

  1. Bright, Judith (2007-06-22). "Burgin, Annie Mona 1903 - 1985". Dictionary of New Zealand Biography. பார்த்த நாள் 2007-10-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனா_பேர்கின்&oldid=2262045" இருந்து மீள்விக்கப்பட்டது