மோனிகா படேல்

மோனிகா படேல் (Monica Patel) (பிறப்பு 26 ஏப்ரல் 1999) என்பவர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் பிப்ரவரி 2021இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்ட போட்டியில் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் சார்பில் தனது முதல் பன்னாட்டுப் போட்டியில் அறிமுகமானார்.[2][3][4] பெண்கள் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 7 மார்ச் 2021 அன்று விளையாடினார்.[5]

மோனிகா படேல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மோனிகா செல்லாராம் படேல்
பிறப்பு26 ஏப்ரல் 1999 (1999-04-26) (அகவை 24)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 128)7 மார்ச் 2021 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப17 மார்ச் 2021 எ. தென்னாப்பிரிக்கா
மூலம்: Cricinfo, 17 மார்ச் 2021

மேற்கோள்கள் தொகு

  1. "Monica Patel". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
  2. "Shikha Pandey, Taniya Bhatia left out of squads for home series against South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
  3. "Swetha Verma, Yastika Bhatia earn maiden call-ups to India's ODI squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
  4. "BCCI announces India women's ODI and T20I squads for South Africa series". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
  5. "1st ODI, Lucknow, Mar 7 2021, South Africa Women tour of India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 March 2021.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிகா_படேல்&oldid=3271260" இலிருந்து மீள்விக்கப்பட்டது