மோமோஃபுகு ஆண்டோ

மோமோஃபுகு ஆண்டோ (Momofuku Ando (安藤 百福 Andō Momofuku?, மார்ச்சு 5, 1910 – சனவரி 5, 2007), Go Pek-Hok என்ற ஊரில் பிறந்தவர். (மரபுவழிச் சீனம்: 吳百福Pe̍h-ōe-jī: Gô͘ Pek-hok), தைவான் நாட்டில் பிறந்தவர் எனக் கருதப்படும், சப்பானின் தொழில் அதிபர் ஆவார். நிசின் (Nissin Food Products Co., Ltd.) உணவு நிறுவனத்தின் நிறுவனா் ஆவார். [2] குறிப்பாக விரைவு உணவான கோப்பை நூலடையைக் (Cup Noodle) கண்டறிந்து, அதிக அளவு மக்கள் விரும்பும் உணவாக மாற்றியவர்.[3][4]

Momofuku Ando
தாய்மொழியில் பெயர்安藤 百福
பிறப்புGo Pek-hok (吳百福)
(1910-03-05)மார்ச்சு 5, 1910
Bokushi-shi, Kagi-chō, Taiwan under Japanese rule
(now Puzi, Chiayi County, தைவான்)
இறப்புசனவரி 5, 2007(2007-01-05) (அகவை 96)
Ikeda, Osaka
குடியுரிமைJapan (1910–1945; 1966–2007)
Republic of China (after 1945)[1]
படித்த கல்வி நிறுவனங்கள்Ritsumeikan University
அறியப்படுவதுThe invention of instant noodles
Founder of the Nissin Food Products Co., Ltd.
வாழ்க்கைத்
துணை
Masako Ando
பிள்ளைகள்Hirotoshi Ando
Koki Ando
Akemi Horinouchi
Chinese name
பண்டைய சீனம் 吳百福
நவீன சீனம் 吴百福
சப்பானியப் பெயர்
Kanji 安藤 百福
ஹிரகனா எழுத்துக்கள் あんどう ももふく
நிசின் கோப்பை நூலட (1971 ~)

மேற்கோள்கள் தொகு

  1. Official Bulletin March 1, 1966 (官報 昭和41年3月1日)
  2. Hevesi, Dennis (2007-01-09). "Momofuku Ando, 96, Dies; Invented Instant Ramen". The New York Times. https://www.nytimes.com/2007/01/09/business/worldbusiness/09ando.html. 
  3. "Momofuku Ando, 96; inventor's Cup Noodle became an instant hit". Los Angeles Times. 2007-01-07. பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2024.
  4. "New Google Doodle Honors Instant-Noodle Inventor Momofuku Ando". Time (in ஆங்கிலம்). 2015-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோமோஃபுகு_ஆண்டோ&oldid=3893367" இலிருந்து மீள்விக்கப்பட்டது