மௌனம் சம்மதம்

மௌனம் சம்மதம் இயக்குனர் கே. மது இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் மம்முட்டி, அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-சூன்-1990.

மௌனம் சம்மதம்
மௌனம் சம்மதம்
இயக்கம்கே. மது
தயாரிப்புதிருமதி கோவை செழியன்
சி. செம்பியன் சிவகுமார்
இசைஇளையராஜா
நடிப்புமம்முட்டி
அமலா
ஜெய்சங்கர்
ஒய். ஜி. மகேந்திரன்
பீலிசிவம்
சரத்குமார்
நாகேஷ்
தியாகு
சார்லி
வீரராகவன்
வி. எம். சி. ஹனீபா
ஸ்ரீகாந்த்
ஸ்ரீஜா
சுகுமாரி
ஒய். விஜயா
சத்யப்ரியா
ஒளிப்பதிவுவிபின்தாஸ்
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
வெளியீடுசூன் 15, 1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=mounam%20sammadham[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌனம்_சம்மதம்&oldid=3711684" இலிருந்து மீள்விக்கப்பட்டது