மௌன ராகம் 2
மௌன ராகம் 2 என்பது 1 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான இசை குடும்பக் கதை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இது மௌன ராகம் (2017-2020) என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.[4] இந்த தொடரை 'தாய் செல்வம்' என்பவர் இயக்க, ரவீனா,[5] சுருதி கார்த்திக், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித், அனுஸ்ரீ போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 17 மார்ச்சு 2023 அன்று ஒளிபரப்பப்பட்டு, 517 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
மௌன ராகம் 2 | |
---|---|
வகை | குடும்பம் இசை நாடகத் தொடர் |
எழுத்து | பெரிய தம்பி |
திரைக்கதை | பெரிய தம்பி |
இயக்கம் | தாய் செல்வம் |
நடிப்பு | ரவீனா சுருதி கார்த்திக் ராஜீவ் பரமேஷ்வர் சிப்பி ரஞ்சித் அனுஸ்ரீ |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 517 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | சிப்பி ரஞ்சித் |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஒளிப்பதிவு | ஜெயா குமார் |
தொகுப்பு | சுதாகர் வினோத் |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 1 பெப்ரவரி 2021 17 மார்ச்சு 2023 | –
Chronology | |
முன்னர் | பிக் பாஸ் தமிழ் 4 |
நேர அட்டவணை
தொகுஇந்த தொடர் முதலில் ஜனவரி 1 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 5 என்ற நிகழ்ச்சிக்காக இந்த தொடர் 4 அக்டோபர் 2021 முதல் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டது.
ஒளிபரப்பான திகதி | நாட்கள் | நேரம் |
---|---|---|
1 பெப்ரவரி 2021 - 1 அக்டோபர் 2021 | 22:00 | |
4 அக்டோபர் 2021 - 17 மார்ச்சு 2023 | 19:00 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "மௌன ராகம் 2". www.thebulletintime.com. Archived from the original on 2021-05-06. பார்க்கப்பட்ட நாள் 2021-05-06.
- ↑ "மௌன ராகம் 2 துவங்கும் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு". tamil.behindtalkies.com.
- ↑ "பாதியில் நின்ற சீரியல் மீண்டும் தொடங்குகிறது… அசத்தலான ப்ரோமோ". www.kalakkalcinema.com.
- ↑ "AFTER 3 SUCCESSFUL YEARS, THIS POPULAR VIJAY TV SERIAL TO END, BUT HERE'S THE MAJOR TWIST!". www.behindwoods.com.
- ↑ "Raveena Daha Wiki, Biography, News, Photos". www.thebulletintime.com.