பிக் பாஸ் தமிழ் 5
பிக் பாஸ் தமிழ் 5 (Bigg Boss 5) என்பது 3 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1] இது பிக் பாஸ் தமிழின் ஐந்தாவது பருவம் ஆகும். இந்த ஐந்தாவது பருவத்தையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார்.[2][3]
பிக் பாஸ் தமிழ் (பருவம் 5) | |
---|---|
வழங்கியவர் | கமல்ஹாசன் |
நாட்களின் எண். | 1167/105 |
இல்லர்களின் எண். | 20 |
வெற்றியாளர் | ராஜு ஜெகன் மோகன் |
நாடு | இந்தியா |
வெளியீடு | |
தொலைக்காட்சி நிறுவனம் | விஜய் தொலைக்காட்சி |
வெளியீடு | அக்டோபர் 3, 2021 16 சனவரி 2022 | –
பருவ காலவரிசை |
இந்த நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வு 16 சனவரி 2022 அன்று ஒளிபரப்பாகி, 105 நாட்களுடன் நிறைவு பெற்றது. முதல் வெற்றியாளர் ராஜு ஜெகன் மோகன் மற்றும் இரண்டாம் வெற்றியாளர் பிரியங்கா ஆவார்கள்.
ஒளிபரப்பு
தொகுஒவ்வொரு நாளின் அத்தியாயங்களும் முந்தைய நாளின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமை அத்தியாயங்களில் அந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் போட்டி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
ஒளிபரப்பான திகதி | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி | ஞாயிறு |
---|---|---|---|---|---|---|---|
3 அக்டோபர் 2021 - | இரவு 10 மணி முதல் 11 மணி வரை | இரவு 9:30 மணி முதல் 11 மணி வரை |
போட்டியாளர்கள் நிலை
தொகுபோட்டியாளர்கள் | நுழைந்த நாள் | வெளியேறியநாள் | நிலை |
---|---|---|---|
ராஜு ஜெகன் மோகன் | நாள் 1 | நாள் 105 | வெற்றியாளர் |
பிரியங்கா | நாள் 1 | நாள் 105 | 2வது இடம் |
பவானி ரெட்டி | நாள் 1 | நாள் 105 | 3வது இடம் |
அமீர் | நாள் 51 | நாள் 105 | 4வது இடம் |
நிரூப் | நாள் 1 | நாள் 105 | 5வது இடம் |
தாமரைச்செல்வி | நாள் 1 | நாள் 98 | வெளியேற்றப்பட்டார் |
சிபி | நாள் 1 | நாள் 93 | அவராகவே வெளியேறினார் |
சஞ்சீவ் வெங்கட் | நாள் 50 | நாள் 90 | வெளியேற்றப்பட்டார் |
அக்சரா | நாள் 1 | நாள் 84 | வெளியேற்றப்பட்டார் |
வருண் | நாள் 1 | வெளியேற்றப்பட்டார் | |
அபிநய் | நாள் 1 | நாள் 77 | வெளியேற்றப்பட்டார் |
இமான் அண்ணாச்சி | நாள் 1 | நாள் 70 | வெளியேற்றப்பட்டார் |
அபிஷேக் | நாள் 1 | நாள் 21 | வெளியேற்றப்பட்டார் |
நாள் 47 | நாள் 63 | வெளியேற்றப்பட்டார் | |
இயக்கி பெர்ரி | நாள் 1 | நாள் 56 | வெளியேற்றப்பட்டார் |
இசைவாணி | நாள் 1 | நாள் 49 | வெளியேற்றப்பட்டார் |
மதுமிதா | நாள் 1 | நாள் 42 | வெளியேற்றப்பட்டார் |
சுருதி | நாள் 1 | நாள் 35 | வெளியேற்றப்பட்டார் |
சின்னப்பொண்ணு | நாள் 1 | நாள் 28 | வெளியேற்றப்பட்டார் |
நதியா சாங் | நாள் 1 | நாள் 14 | வெளியேற்றப்பட்டார் |
நமிதா | நாள் 1 | நாள் 6 | அவராகவே வெளியேறினார் |
தங்குபவர்கள்
தொகுவாராந்திர சுருக்கம்
தொகுவாரம் 1 | நுழைவு | நாள் 1 இல்: அபிநய், அபிஷேக், அக்சரா, சிபி, சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, இயக்கி பெர்ரி, இசைவாணி, மதுமிதா, நதியா சாங், நிரூப், பவானி ரெட்டி, பிரியங்கா, ராஜு ஜெகன் மோகன், சுருதி, தாமரைச்செல்வி, வருண், நமிதா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். |
---|---|---|
திருப்பம் | ஒன்றுமில்லை | |
பரிந்துரைகள் | ||
தலைவருக்கான போட்டி | ||
ஆடம்பர செலவு பணிகள் | நாள் 2 முதல் 5 வரை: பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் தங்கள் கடந்தகால வாழ்க்கை, அவர்களின் துயரங்கள், பலங்கள் மற்றும் அவர்கள் கனவுகளை எப்படி அடைந்தனர் என்பதை மற்ற வீட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். | |
தண்டனைகள் | ||
வீட்டின் தலைவர் | ||
குறிப்புகள் | ||
வெளியேற்றம் | நாள் 6 இல்: நமீதா மாரிமுத்து சில மருத்துவ பிரச்சனைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார் | |
வாரம் 2 | நுழைவு | ஒன்றுமில்லை |
திருப்பம் | ஒன்றுமில்லை | |
பரிந்துரைகள் | அபிநய், அபிஷேக், அக்சரா, சிபி, சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, இயக்கி, நதியா, நிரூப், பிரியங்கா, சுருதி, வருண், சிபி, மதுமிதா, ராஜு மற்றும் ஐக்கி ஆகியோர் வாரம் 2 வெளியேற்ற செயல்முறைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். | |
தலைவருக்கான போட்டி | நாள் 8 இல்: அனைத்து போட்டியாளர்களும் தங்கள் முதுகில் பலூனை வைத்திருப்பார்கள், எப்போது எச்சரிக்கை மணி ஒலிக்கிறதோ அப்போது சக போட்டியாளர்களின் பலூனை துடைக்கவேண்டும். | |
ஆடம்பர செலவு பணிகள் | நாள் 8 முதல் 11 வரை: பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் தங்கள் கடந்தகால வாழ்க்கை, அவர்களின் துயரங்கள், பலங்கள் மற்றும் அவர்கள் கனவுகளை எப்படி அடைந்தனர் என்பதை மற்ற வீட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். | |
தண்டனைகள் | ||
வீட்டின் தலைவர் | தாமரைச்செல்வி | |
குறிப்புகள் | ||
வெளியேற்றம் | நதியா சாங் | |
வாரம் 3 | நுழைவு | ஒன்றுமில்லை |
திருப்பம் | ஒன்றுமில்லை | |
பரிந்துரைகள் | அபினய், அக்ஷரா, சின்னப்பொண்ணு, இமான், இசைவானி, பவானி, பிரியங்கா, சுருதி மற்றும் வருண் ஆகியோர் 4வது வார வெளியேற்ற செயல்முறைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். | |
தலைவருக்கான போட்டி | ||
ஆடம்பர செலவு பணிகள் | ||
தண்டனைகள் | ||
வீட்டின் தலைவர் | ||
குறிப்புகள் | ||
வெளியேற்றம் | அபிஷேக் | |
வாரம் 4 | நுழைவு | |
திருப்பம் | ||
பரிந்துரைகள் | ||
தலைவருக்கான போட்டி | ||
ஆடம்பர செலவு பணிகள் | ||
தண்டனைகள் | ||
வீட்டின் தலைவர் | ||
குறிப்புகள் | ||
வெளியேற்றம் | ||
வாரம் 5 | நுழைவு | |
திருப்பம் | ||
பரிந்துரைகள் | ||
தலைவருக்கான போட்டி | ||
ஆடம்பர செலவு பணிகள் | ||
தண்டனைகள் | ||
வீட்டின் தலைவர் | ||
குறிப்புகள் | ||
வெளியேற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bigg Boss Tamil 5 teaser is out; Kamal Haasan returns as the host - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ "Bigg Boss Tamil 5 teaser is out; Kamal Haasan as the host". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ "Bigg Boss Tamil 5: Kamal Haasan highlights the lack of liberty to gossip in the house; watch - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.
வெளி இணைப்புகள்
தொகு- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பிக் பாஸ் தமிழ் 5
- ஒன்றரை டஜன் போட்டியாளர்களை பிக்பாஸில் களமிறக்கிய விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சி : திங்கள்- ஞாயிறு இரவு 10 மணி நிகழ்ச்சிகள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | பிக் பாஸ் தமிழ் 5 | அடுத்த நிகழ்ச்சி |
மௌன ராகம் 2 | - |