ம. காமுத்துரை
ம.காமுத்துரை தமிழில் வெளியாகும் பல பத்திரிகைகளில் சிறுகதைகள், நாவல்கள் என 1980 ஆண்டுகளில் இருந்து எழுதி வரும் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தேனியில் வாடகை பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். 180 சிறுகதைகளுக்கும் மேல் எழுதியுள்ளார்.[1][2][3]
ம.காமுத்துரை | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 16, 1960 அல்லி நகரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு |
இருப்பிடம் | அல்லி நகரம் |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | |
வாழ்க்கைத் துணை | வேணி |
பிள்ளைகள் | விக்னேஷ், நாகேந்திரன் |
வலைத்தளம் | |
http://www./ |
நூல்கள்
தொகுஇவர் எழுதி வெளியான நூல்கள்
- விடுபட - சிறுகதைத் தொகுப்பு
- நல்லதண்ணிக் கிணறு - சிறுகதைத் தொகுப்பு
- காமுத்துரை கதைகள் - சிறுகதைத் தொகுப்பு
- கப்பலில் வந்த நகரம் - சிறுகதைத் தொகுப்பு
- நாளைக்குச் செத்துப் போனவன் - சிறுகதைத் தொகுப்பு
- கனா - சிறுகதைத் தொகுப்பு
- பூமணி - சிறுகதைத் தொகுப்பு
- குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - சிறுகதைத் தொகுப்பு
- புழுதிச் சூடு - சிறுகதைத் தொகுப்பு
- முற்றாத இரவொன்றில்.. - நாவல்
- மில் - நாவல்
- கோட்டை வீடு - நாவல்
பரிசுகள்
தொகு- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு
- குமுதம்வெள்ளீவிழா கதைப்போட்டியில் சிறப்பு பரிசு
- சிறந்த சிறுகதைக்கான அமரர் ஜோதிவிநாயகம் நினைவு பரிசு
விருதுகள்
தொகு- 1998ம் ஆண்டின் சிறந்த சிறுகதை நூலுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
- ஆதித்தனார் நூற்றாண்டு நினைவு நாள் விருது
- இளங்குயில் இலக்கிய இயக்கத்தின் ஆண்டு விருது
- நூலக ஆணைக்குழுவின் சிறந்த படைப்பாளர் விருது
- சுஜாதா அறக்கட்டளை – உயிர்மை இதழின் சிறந்த நாவலுக்கான விருது
- ஆனந்தவிகடன் வழங்கிய சிறந்த நாவலாசிரியருக்கான விருது
இலக்கிய அமைப்புகளில் ஈடுபாடு
தொகு- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "40 வருஷமா எழுதுறேன்... ஆனா எழுத்து சோறு போடலே!"". ஆனந்த விகடன். https://www.vikatan.com/literature/arts/the-life-and-works-of-tamil-writer-m-kamuthurai. பார்த்த நாள்: 21 December 2023.
- ↑ ம.காமுத்துரை (2009), முற்றாத இரவொன்றில், Bharathi Puthakalayam, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80325-11-8, பார்க்கப்பட்ட நாள் 2023-12-21
- ↑ "இப்போது படிப்பதும் எழுதுவதும் - ம. காமுத்துரை". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/literature/60359-.html. பார்த்த நாள்: 21 December 2023.