யங் ஏசியா தொலைக்காட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
யங் ஏசியா தொலைக்காட்சி அல்லது யாடீவி இலங்கையின் முதலாவது பொதுவான ஒளிபரப்பு சேவையாக 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பிரதானமாக ஆவணப்படங்களை தயாரிக்கும் யங் ஏசியா தொலைக்காட்சி(YATV) சமூக, அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல தொடர் ஆவணப்படங்கள், குறுந்திரைப்படங்கள் மற்றும் கலந்துரையாடல் காட்சிகளை தயாரித்துள்ளது. தொடர்ந்தும் இது இவ்வாறே செயற்பட்டு வருகின்றது.
யங் ஏசியா தொலைக்காட்சி | |
---|---|
[[image:]] | |
ஒளிபரப்பு தொடக்கம் | 1995 |
உரிமையாளர் | ஹில்மி அஹமட் |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ், ஆங்கிலம், சிங்களம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இலங்கை |
தலைமையகம் | பத்தரமுல்லை கொழும்பு |
வலைத்தளம் | http://www.yasrilanka.tv |