யமகா பேசினோ 125

யமகா பேசினோ 125 என்பது யமகா நிறுவனத்தின் ஒரு குதியுந்து ஆகும். இந்தக் குதியுந்து 125 சிசி திறனுடையது. இந்தியாவில் யமகா நிறுவத்தின் முதல் 125 சிசி திறனுடைய குவியுந்து என அறியப்படுகிறது. [1]

இந்தக் குதியுந்து யமகா பேசினோ என்ற 113 சிசி திறன்கொண்ட குதியுந்தின் அடுத்த பதிப்பாக வெளிவந்தது.

தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் தொகு

இஞ்சின் தொகு

பேசினோ 125 புளூகோர், ஒற்றை சிலிண்டர், பியூயல் இன்ஜெக்டட் இஞ்சினை உடையது. வண்டியை இயக்கும் பொழு சத்தம் குறைவாக வருவதற்காக மோட்டார் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8 பிஹெச்பி திறனையும், 9.7 என்எம் டார்க் பவரையும் வெளியிடுகிறது.[1]

எடை, மைலேஜ் தொகு

யமகா நிறுவனம் இந்தக் குதியுந்து 58 கிமீ மைலேஜ் தருமென கூறுகிறது. இந்தக்குதியுந்து 99 கிலோகிராம் எடையுடையது.[1]

சக்கரங்கள் தொகு

முன்பகுதியில் 12 இன்ச் அளவுள்ள சக்கரம், ஒருங்கிணைந்த பிரேக்கிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வண்ணங்கள் தொகு

யமகா பேசினோ 125 பன்னிரெண்டு நிறங்களில் வெளிவருகிறது. அவையாவன.. மாட் நீளம், பிளாக், டார்க் மாட் நீளம், சுவேவ் காப்பர், சியான் நீளம், மஞ்சள், ரெட், டார்க் மாட் நீளம், சியான் நீளம், பிளாக், சுவே காப்பர், மாட் நீளம்

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "யமஹாவின் முதல் 125cc ஸ்கூட்டர் அறிமுகம்! #Fascino125FI - Yamaha Fascino 125 FI Launched In India; Priced At ₹ 66,430 - News7 Tamil". ns7.tv. Archived from the original on 2020-02-25. பார்க்கப்பட்ட நாள் 2020-02-25.

வெளி இணைப்புகள் தொகு

சோதனையில் சோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர் அக்டோபர் 16,2019 மாலைமலர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமகா_பேசினோ_125&oldid=3569200" இலிருந்து மீள்விக்கப்பட்டது