குதியுந்து

குதியுந்து (Scooter, ஸ்கூட்டர்) என்பது ஒரு ஒற்றை தட, இரு சக்கர இயக்க வாகனம் ஆகும். இது இரண்டாம் உலகப் போருக்கு முந்தை காலகட்டத்தில் ஐரோப்பா அமெரிக்க நாடுகளில் அறிமுகமானது.

Innocenti-lambretta-125.jpg
Monsoon couple on motorcycle.jpg
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
துள்ளுந்து
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதியுந்து&oldid=1549983" இருந்து மீள்விக்கப்பட்டது