யமாரி அனுத்தர யோக தந்திரத்தில் ஒரு தியான மூர்த்தி ஆவார். யமாரி என்று சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் யமனின் எதிரி என்று பொருள்.[1] மூன்று விதமான யமாரிகள் உள்ளனர்:

17ஆம் நூற்றாண்டை சேர்ந்த திபெத்திய பஞ்ச மூர்த்தி மண்டலம். இந்த மண்டலத்தின் மத்தியில் ரத்த மயூரி தன் துணை வஜ்ர வேதாலியை ஆலிங்கணம் செய்தாவாறு உள்ளார். நான் மூலைகளிலும் சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் மஞ்சள் யமாரிகளை காணலாம்

மேற்கோள்கள்

தொகு
  • Chandra, Lokesh & Fredrick W. Bunce, The Tibetan Iconography of Buddhas, Bodhisattvas and other Deities: A Unique Pantheon, New Delhi, D.K. Printworld, 2002, 98.
  1. MW Sanskrit Digital Dictionary v1.5 Beta
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமாரி&oldid=1410365" இலிருந்து மீள்விக்கப்பட்டது