யயாதி (திரைப்படம்)

யயாதி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் மூவிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

யயாதி
தயாரிப்புமோகன் மூவிடோன்
கதைகதை பம்மல் சம்பந்த முதலியார்
நடிப்புபி. யு. சின்னப்பா
பி. வி. ரெங்காச்சாரி
சி. எஸ். சமண்ணா
எம். எஸ். சுப்பிரமணிய பாகவதர்
எம். வி. ராஜம்மா
சுலோச்சனா
டி. எஸ். கிருஷ்ணவேணி
வெளியீடுதிசம்பர் 17, 1938
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யயாதி_(திரைப்படம்)&oldid=3713934" இருந்து மீள்விக்கப்பட்டது