யாகுத மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

Sakha
саха тыла sakha tyla
நாடு(கள்)ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, சீனா, பிரேசில், பிரான்ஸ், செருமனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், சுவீடன், கசக்ஸ்தான்.
பிராந்தியம்Sakha
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
456,288 (2002 கணக்கீட்டின்படி)[1]  (date missing)
அல்தாக்கிய மொழிகள்[2]
  • துருக்கிய மொழிகள்
    • வடக்கு துருக்கிய மொழி
      • Sakha
சிரில்லிக் எழுத்துகள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Sakha Republic
மொழிக் குறியீடுகள்
ISO 639-2sah
ISO 639-3sah

சாக்க, தோல்கப் பகுதிகள் (கருநீலம், நீலம்)

மேற்கோள்கள்

தொகு
  1. Russian Census 2002. Распространенность владения языками (кроме русского)(Knowledge of languages other than Russian)(உருசிய மொழியில்)
  2. "[1] Ethnologue"
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகுத_மொழி&oldid=4174768" இலிருந்து மீள்விக்கப்பட்டது