யாகூ! சைட் பில்டர்
யாகூ! சைட் பில்டர்(Yahoo! site Builder) யாகூவின் இணையத்தளங்களை விருத்தி செய்யவுதவும் ஓர் இலவச மென்பொருளாகும்.
வசதிகள்
தொகு- 380 இற்கும் மேற்பட்ட ஒழுங்கமைக்கக்கூடிய டெம்லேட்டுக்கள்(Templates) வர்த்தக மற்றும் வீட்டுப் பாவனையாளருக்கானது. மேலும் இலவசக் கிளிப்பாட்கள்
- இடைமுகத்தை நகர்தக்கூடிய வசதி
- வடிவமைப்பில் சொற்களை வேண்டியவாறு தோற்றமளிக்கும் வசதி
- உள் மற்றும் வெளியிணைப்புக்களை இலகுவாக உருவாக்கல்
- படங்களை இணைக்கும் வசதியுடன் குறுகிய மேலோட்டப் படங்களையும் உருவாக்கலாம்
- இணையப்பக்கத்தில் எங்காவது அட்டவணைபோடும் வசதியுடன் வேண்டியவாறு உருப்பெருக்கியோ உருச்சிறுத்தோ அட்டவணையை மாற்றிக் கொள்வதோடு பின்ணணி நிறங்களையும் மாற்றிக்கொள்ளலாம்.
- பக்கத்தை இலகுவாகப் பார்க்கக்கூடியவாறு Navigate Buttonsஐ உருவாக்கலாம்
- பல்லூடக்ககோப்புக்களைச் சேர்க்கும் வசதி
- இணைய வர்தகம்
- யாகூ! மேப்ஸ் போன்ற வேறு வசதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- எழுத்துப் பிழைதிருத்தம்
தேவைப்படும் கணினி
தொகுவிரும்பப்படுவது | ஆகக்குறைந்தது | |
---|---|---|
இயங்குதளம் | விண்டோஸ் XP | விண்டோஸ் 2000 |
புரோசசர் | 2.4ஜிகாஹேட்ஸ் | 400 மெகாஹேட்ஸ் |
மெமரி | 512மெகாபைட் ராம் | 64 மெகாபைட் ராம் |
ரெசலூசன் | 1024*768 | 800*600 |
இடவசதி | 250 மெகாபைட் | 150 மெகாபைட் |
வெளியிணைப்புக்கள்
தொகு- யாகூ! சைட் பில்டர் பரணிடப்பட்டது 2006-10-25 at the வந்தவழி இயந்திரம்