யாதுமாகி

2010 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் காதல் திரைப்படம்

யாதுமாகி 2010ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை எஸ். பாலகுமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் புதுமுகம் சச்சின் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யாதுமாகி
இயக்கம்எஸ். பாலகுமார்
தயாரிப்புசக்தி சங்கவிi
மோகன சங்கவி
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்புசுனைனா (நடிகை)
சச்சின்
ரியாஸ் கான்
கலையகம்சோழா கிரியேசன்ஸ்
வெளியீடுமார்ச்சு 12, 2010 (2010-03-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாதுமாகி&oldid=3660757" இலிருந்து மீள்விக்கப்பட்டது