யாத்கிர் தொடருந்து நிலையம்

யாத்கிர் தொடருந்து நிலையம், கர்நாடகத்தின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள யாத்கிரில் உள்ளது.[1]. இதை யாதகிரி (ಯಾದಗಿರಿ) என்று கன்னடத்தில் அழைப்பர். இதன் நிலையக் குறியீடு YG ஆகும்.

சான்றுகள்

தொகு