யாமினி ரெட்டி
இந்திய நடனக் கலைஞர்
யாமினி ரெட்டி(Yamini reddy) குச்சிப்புடி நடனத்தை நன்கு கற்ற நடனக் கலைஞர் ஆவார்[1] [2] [3][4]. இளம் வயதிலேயே குச்சிப்புடி நடனத்தை கற்றவர்[5] . பத்ம பூசண் விருது பெற்ற இராஜா மற்றும் இராதா ரெட்டியின் தம்பதியினருக்கு மகளாக புதுதில்லியில் 1982 செப்டம்பர் 1 அன்று பிறந்தார்[6]. பள்ளி படிப்பை டெல்லி உள்ள மோர்டன் பள்ளியில் படித்தார். பட்டப்படிப்பை தில்லியிலுள்ள சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் படித்தார்.[7] . யுவ ரத்னா விருது பெற்றவர்[8] தற்போது தனது கணவன் ஸ்ரீனிவாஸ் உடன் ஐதராபாத்தில் வசிக்கிறார்[9] .
யாமினி ரெட்டி | |
---|---|
குச்சிப்புடி நடனமாடும் யாமினி ரெட்டி | |
பிறப்பு | 1 செப்டம்பர் 1982 டெல்லி இந்தியா |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | லேடி ஸ்ரீ ராம் பெண்கள் கல்லுரி [10] |
அறியப்படுவது | குச்சிப்புடி |
வாழ்க்கைத் துணை | ஸ்ரீனிவாஸ்[11] |
வலைத்தளம் | |
official site |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yamini Reddy uses her gift to teach others the importance of Kuchipudi". India today. https://www.indiatoday.in/lifestyle/people/story/yamini-reddy-kuchipudi-raja-radha-indian-classical-dance-form-lifest-980157-2017-05-31. பார்த்த நாள்: May 31, 2017.
- ↑ "Kuchipudi doyens Raja-Radha Reddy leave Hyderabadis mesmerised". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/kuchipudi-doyens-raja-radha-reddy-leave-hyderabadis-mesmerised/articleshow/59221842.cms. பார்த்த நாள்: 1 August 2018.
- ↑ "A dance of emotions". The Asian Age. 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
- ↑ Kumar, Ranee (5 November 2015). "Unity in duality" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/unity-in-duality/article7847027.ece. பார்த்த நாள்: 1 August 2018.
- ↑ "Moving to Hyderabad got me out of the shadow of Raja and Radha Reddy". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/moving-to-hyderabad-got-me-out-of-the-shadow-of-raja-and-radha-reddy/articleshow/58477579.cms. பார்த்த நாள்: 1 August 2018.
- ↑ "About Raja Reddy, his dance and two wives". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 10 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130210144250/http://blogs.hindustantimes.com/just-people/2009/04/14/about-raja-reddy-his-dance-and-two-wives/. பார்த்த நாள்: 31 January 2013.
- ↑ "The Tribune, Chandigarh, India - Chandigarh Stories". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-01.
- ↑ "In the city..." (in en). Deccan Herald. 14 February 2013. https://www.deccanherald.com/content/312138/in-city.html. பார்த்த நாள்: 1 August 2018.
- ↑ "Kuchipudi dancer Yamini Reddy carries forward an illustrious legacy". The Hindu. https://www.thehindu.com/life-and-style/kuchipudi-dancer-yamini-reddy-puts-her-best-foot-forward/article27102699.ece. பார்த்த நாள்: 11 may 2019.
- ↑ Samyuktha K | Updated: May 3, 2017, 6:00 IST (2017-05-03). "Yamini Reddy: Moving to Hyderabad got me out of the shadow of Raja and Radha Reddy | Hyderabad News - Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-01.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Kuchipudi dancer Yamini Reddy carries forward an illustrious legacy". The Hindu. https://www.thehindu.com/life-and-style/kuchipudi-dancer-yamini-reddy-puts-her-best-foot-forward/article27102699.ece. பார்த்த நாள்: 11 may 2019.