யாழ்தாரி அணை
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
யாழ்தாரி அணை (Yeldari Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தின் ஜிந்தூர் வட்டத்தில் யாழ்தாரிக்கு அருகில் பூர்ணா ஆற்றில் உள்ள ஒரு மண் நிரப்பு அணையாகும். இது மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணை புதுப்பிக்கப்பட்டு, பர்பானி மாவட்டத்தில் ஒரு பெரிய நீர்த்தேக்கமாகவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.[2]
யாழ்தாரி அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | யாழ்தாரி அணை D03211 |
அமைவிடம் | யாழ்தாரி |
புவியியல் ஆள்கூற்று | 19°43′11″N 76°43′55″E / 19.7196664°N 76.7319488°E |
திறந்தது | 1968[1] |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | பூர்ணா ஆறு |
உயரம் | 51.2 m (168 அடி) |
நீளம் | 4,232 m (13,885 அடி) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | யாழ்தாரி |
மொத்தம் கொள் அளவு | 0.934 km3 (0.224 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 101.540 km2 (39.205 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுஅணையின் மிகக் குறைந்த தளத்திலிருந்து உயரம் 51.2 m (168 அடி) மீ (168 ) ஆகும். அணையின் நீளம் 4,232 m (13,885 அடி) மீ (13,885 அடி) ஆகும். இதன் நேரடி நீர்ச் சேமிப்புத் திறன் 0.8 சதுரகிமீ ஆகும்.[3]
நோக்கம்
தொகுஇந்த அணை 1958 மற்றும் 1968க்கு இடையில் ஒய். பி. சவான் கண்காணிப்பின் கீழ் கட்டப்பட்டது. இது 7.5 மெகவாட் திறன் கொண்ட மூன்று அலகுகளைக் கொண்ட ஒரு நீர்மின் நிலையத்தைக் கொண்டுள்ளது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Yeldari Dam D03211". Archived from the original on 16 December 2018. பார்க்கப்பட்ட நாள் 13 March 2016.
- ↑ "Yeldari Dam". maharashtra darshan. Archived from the original on 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 22 October 2010.