யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி(Jaffna Hindu Ladies College) யாழ்ப்பாணத்தில்[1] புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்று.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
அமைவிடம்
யாழ்ப்பாணம், இலங்கை
தகவல்
வகைஅரசுப் பள்ளி
குறிக்கோள்IT OUGHT TO BE BEAUTIFUL I LIVE HERE
தொடக்கம்1943
அதிபர்திருமதி பேரின்பநாதன்
தரங்கள்1–13
மாணவர்கள்2229 வரை
இணையம்
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் முகப்புத் தோற்றம்

யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை

தொகு

1978ம் ஆண்டிலிருந்து யாழ் இந்து மகளிர் கல்லூரியின் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்கள் தனியாய் யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தது. இப்பாடசாலையின் முதலாவது அதிபர் திருமதி விக்னேஸ்வரா ஆவர்.

கல்லூரி அதிபர்கள்

தொகு
  • திரு. குமாரசுவாமி

கல்லூரியின் முதலாவது அதிபர், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபராயிருந்து திரு குமாரசுவாமி ஆவார். ஒரு நிரந்தர அதிபர் பாடசாலைக்கு நியமிக்கப்படும் வரை இவர் தற்காலிக அதிபராக இருந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றினார்.

  • செல்வி காயத்திரி பொன்னுத்துரை (திருமதி காயத்திரி கணேசன்) 1943-1944
  • செல்வி முத்து ஆசையா (திருமதி முத்து சோமையா) 1944-1945
  • திருமதி ஜெம்மாராணி சிற்றம்பலம் 1945-1946
  • திருமதி கிளாரா மொட்வானி 1946-1948
  • திருமதி சரோஜினி ராவ் 1948-1954
  • திருமதி விமலா ஆறுமுகம் 1954 – 1976
  • பத்மாவதி இராமநாதன் 1976-1986
  • திருமதி திவ்வியசிரோன்மணி நாகராசா 1986-1993
  • திருமதி சரஸ்வதி ஜெயராஜா 1993-2006
  • திருமதி பேரின்பநாதன் 2006- இன்று வரை

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. "கல்லூரி பட்டியல்" (PDF). Archived from the original (PDF) on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 3, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)