யாழ்ப்பாண முதல்வர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(யாழ்ப்பாண முதல்வர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யாழ்ப்பாண முதல்வர் (Mayor of Jaffna) என்பவர் இலங்கையின் யாழ்ப்பாண நகரின் உள்ளூராட்சி அமைப்பான யாழ்ப்பாண மாநகரசபையின் தலைவராவார்.
யாழ்ப்பாண முதல்வர் Mayor of Jaffna | |
---|---|
யாழ்ப்பாண மாநகரசபை | |
அலுவலகம் | யாழ்ப்பாண நகர மண்டபம் |
அரசமைப்புக் கருவி | உள்ளூராட்சி அரச சட்டம் இல. 11 (1920) |
உருவாக்கம் | 1 சனவரி 1923 |
முதலாமவர் | ஆறுமுகம் கனகரத்தினம் |
முதல்வர்கள்
தொகுபெயர் | பணியில் அமர்வு | பணியில் இருந்து விலகல் | மேற்கோள்கள் |
---|---|---|---|
ஆ. கனகரத்தினம் | [1][2] | ||
சாம். அ. சபாபதி | 1937 | 1939 | [3] |
க. ஐயாத்துரை | 1942 | 1943 | [4] |
பெயர் | கட்சி | பணியில் அமர்வு | பணியில் இருந்து விலகல் | மேற்கோள்கள் | |
---|---|---|---|---|---|
சாம். அ. சபாபதி | 6 சனவரி 1949 | 31 திசம்பர் 1949 | [3][5][6] | ||
க. பொன்னம்பலம் | 6 சனவரி 1950 | 31 திசம்பர் 1951 | |||
சாம். அ. சபாபதி | 11 சனவரி 1952 | 31 திசம்பர் 1954 | [3][5][6] | ||
காதி எம். ஏ. எம். எம். சுல்தான் | 5 சனவரி 1955 | 31 திசம்பர் 1955 | |||
எஸ். ஏ. நவரத்தினம் | 16 சனவரி 1956 | 31 திசம்பர் 1957 | |||
பி. காசிப்பிள்ளை | 6 சூலை 1960 | 31 திசம்பர் 1960 | |||
ரி. எஸ். துரைராஜா | 7 சனவரி 1961 | 12 பெப்ரவரி 1962 | |||
எம். ஜேக்கப் | 19 பெப்ரவரி 1962 | 15 மே 1963 | |||
எஸ். ஏ. தர்மலிங்கம் | 28 மே 1962 | 4 ஏப்ரல் 1963 | [7] | ||
பி. எம். யூன் | 11 ஏப்ரல் 1963 | 6 மே 1963 | |||
ரி. எஸ். துரைராஜா | 15 மே 1963 | 6 மே 1963 | |||
எஸ். எஸ். மகாதேவா | 8 சூலை 1965 | 31 திசம்பர் 1965 | |||
எஸ். நாகராஜா | 8 சனவரி 1966 | 24 மார்ச்சு 1966 | [8] | ||
அல்பிரட் துரையப்பா | 15 பெப்ரவரி 1970 | 21 ஏப்ரல் 1971 | [9][10][11] | ||
அல்பிரட் துரையப்பா | இலங்கை சுதந்திரக் கட்சி | 22 ஏப்ரல் 1971 | 27 சூலை 1975 | [9][10][11] | |
ஆர். விஸ்வநாதன் | 1 சூன் 1979 | 31 மே 1983 | [12][13][14] | ||
சரோஜினி யோகேஸ்வரன் | தமிழர் விடுதலைக் கூட்டணி | 11 மார்ச்சு 1998 | 17 மே 1998 | [15][16][17] | |
பொன். சிவபாலன் | தமிழர் விடுதலைக் கூட்டணி | 29 சூன் 1998 | 11 செப்டம்பர் 1998 | [18][19] | |
நடராஜா ரவிராஜ் | தமிழர் விடுதலைக் கூட்டணி | 9 சனவரி 2001 | 18 திசம்பர் 2001 | [20][21][22] | |
செல்லன் கந்தையன் | தமிழர் விடுதலைக் கூட்டணி | 15 சனவரி 2002 | 13 பெப்ரவரி 2003 | [23][24][25] | |
யோகேஸ்வரி பற்குணராசா | ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி | 1 செப்டம்பர் 2009 | மார்ச் 2018 | [26][27][28] | |
இம்மானுவேல் ஆர்னோல்ட் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | 26 பெப்ரவரி 2018 | 16 திசம்பர் 2020 | [29][30][31] | |
விசுவலிங்கம் மணிவண்ணன் | தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி | 30 திசம்பர் 2020 | 31 திசம்பர் 2022 | [32][33][34] |
குறிப்புகள்
தொகு- ↑ Arumugam 1997, ப. 28.
- ↑ "Stamp to honour Cathiravelu Sittampalam". டெய்லிநியூசு. 26 பெப்ரவரி 2004 இம் மூலத்தில் இருந்து 2005-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050526121219/http://www.dailynews.lk/2004/02/26/new18.html.
- ↑ 3.0 3.1 3.2 Arumugam 1997, ப. 169–170.
- ↑ Arumugam 1997, ப. 2.
- ↑ 5.0 5.1 Thurairajah, V. S. (12 டெசம்பர் 2002). "Jaffna Library rises from its ruins". டெய்லி நியூசு இம் மூலத்தில் இருந்து 2007-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070310145532/http://www.dailynews.lk/2002/12/12/fea01.html.
- ↑ 6.0 6.1 Palakidnar, Ananth (5 டிசம்பர் 2004). "No shoes please". சண்டே ஒப்சர்வர் இம் மூலத்தில் இருந்து 2015-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150217153844/http://www.sundayobserver.lk/2004/12/05/fea15.html.
- ↑ Arumugam 1997, ப. 229.
- ↑ "Former Mayor of Jaffna passes away". தமிழ்நெட். 9 மே 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25583.
- ↑ 9.0 9.1 Arumugam 1997, ப. 50–51.
- ↑ 10.0 10.1 Pethiyagoda, A. C. B. (19 அக்டோபர் 2014). "Train Travel to Jaffna in the mid-1950s". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304053249/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=112344.
- ↑ 11.0 11.1 "Masked gunmen kill Jaffna Mayor Shot dead outside temple". டெய்லி நியூசு. 26 மே 2009 இம் மூலத்தில் இருந்து 2011-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604223828/http://www.dailynews.lk/2009/05/26/fea06.asp.
- ↑ Rajakarunanayake, Lucien (11 சனவரி 2014). "Spotlight on Rudrakumaran and Channel 4". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303232104/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95659.
- ↑ Padmasiri, Jayashika (27 மே 2012). "Phoenix from the Ashes". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2015-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150217153351/http://www.ceylontoday.lk/64-6989-news-detail-phoenix-from-the-ashes.html.
- ↑ Rajasingham, K. T. "Chapter 27: Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-06-22. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.
- ↑ Suryanarayana, P. S. (6 சூன் 1998). "Pacification efforts in peril". புரொன்ட்லைன் 15 (12). http://www.frontline.in/static/html/fl1512/15120570.htm.
- ↑ "Jaffna Mayor Killed in Ambush at Home". லாசு ஏஞ்சலீசு டைம்சு. 18 மே 1998. http://articles.latimes.com/1998/may/18/news/mn-51064.
- ↑ "Jaffna Mayor's killing claimed". தமிழ்நெட். 18 மே 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=1509.
- ↑ "World: South Asia Sri Lanka bomb kills Jaffna mayor". பிபிசி. 11 செப்டம்பர் 1998. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/169159.stm.
- ↑ "Jaffna Mayor succumbs to injuries". தமிழ்நெட். 11 செப்டம்பர் 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=2019.
- ↑ "Sri Lankan MP killed in Colombo". பிபிசி. 10 நவம்பர் 2006. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6134848.stm.
- ↑ "Tamil Parliamentarian Raviraj assassinated in Colombo". தமிழ்நெட். 10 நவம்பர் 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20229.
- ↑ Reddy, B. Muralidhar (2 சனவரி 2008). "Tamil lawmaker’s killer detained, injured in retaliatory firing". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-international/tamil-lawmakers-killer-detained-injured-in-retaliatory-firing/article910461.ece.
- ↑ "Sangaree readies to contest in Jaffna". தமிழ்நெட். 21 பெப்ரவரி 2004. http://www.tamilnet.com/art.html?artid=11284&catid=13.
- ↑ "University Teachers for Human Rights (Jaffna) Bulletin: The Worm Turns and Elections Where the People Will Not Count Effect on choice of candidates before the People". தி ஐலண்டு (இலங்கை). 12 March 2004 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304051453/http://www.island.lk/2004/03/12/featur04.html.
- ↑ "Long range vision on the LTTE". சண்டே டைம்சு. 30 மார்ச் 2003. http://www.sundaytimes.lk/030330/columns/political.html.
- ↑ "Patkunam Yogeswary appointed Mayor of JMC". தமிழ்நெட். 11 August 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29986.
- ↑ "Jaffna Mayor's visit to New Delhi". சிலோன் டுடே. 31 மே 2014 இம் மூலத்தில் இருந்து 2015-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150217152618/http://www.ceylontoday.lk/69-65195-news-detail-jaffna-mayors-visit-to-new-delhi.html.
- ↑ Palakidnar, Ananth (4 அக்டோபர் 2009). "Light at the end of the tunnel for Jaffna - Mayoress". சண்டே ஒப்சர்வர் இம் மூலத்தில் இருந்து 2016-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160903032858/http://sundayobserver.lk/2009/10/04/pol02.asp.
- ↑ "TNA captures Jaffna Municipal Council - Arnold takes over as Mayor of Jaffna". Tamil Diplomat. 27 March 2018. http://tamildiplomat.com/tna-captures-jaffna-municipal-council-arnold-takes-mayor-jaffna/. பார்த்த நாள்: 27 March 2018.
- ↑ "TNA's Emmanuel Arnold elected as Jaffna Mayor". Tamil Guardian. 30 December 2020. http://www.tamilguardian.com/content/tnas-emmanuel-arnold-elected-jaffna-mayor. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ "Eemmanuel Arnold swears in as new mayor of Jaffna". Hiru News (Colombo, Sri Lanka). 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180326122948/http://www.hirunews.lk/186890/emmanuel-arnold-swears-in-as-new-mayor-jaffna. பார்த்த நாள்: 26 March 2018.
- ↑ New Mayor for Jaffna, டெய்லி நியூஸ், திசம்பர் 31, 2020
- ↑ தோற்கடிக்கப்பட்ட பாதீடு, ஐபிசி தமிழ்
- ↑ Jaffna Mayor resigns after 2023 budget was defeated, தமிழ் கார்டியன், 3 சனவரி 2023
மேற்கோள்கள்
தொகு- ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon (PDF).
உசாத்துணைகள்
தொகு- "Past Mayors". யாழ்ப்பாண மாநகரசபை. Archived from the original on 18 October 2013.