தி ஐலண்டு (இலங்கை)
தி ஐலண்டு (The Island) இலங்கையின் ஆங்கில தினசரி செய்தித்தாள்களில் ஒன்றாகும். இது உப்பாலி நியூசுபேப்பர்சால் பதிப்பிக்கப்படுகின்றது. சிங்கள மொழி செய்தித்தாள் திவைனா உடன் வெளியிடப்படும் தி ஐலண்டு 1981இல் நிறுவப்பட்டது. இதன் ஞாயிறு பதிப்பு, சண்டே ஐலண்டு, 1991இலிருந்து வெளிவரத் தொடங்கியது.[1] தினசரிப் பதிப்பு நாளொன்றுக்கு 70,000 பிரதிகளும் ஞாயிறு பதிப்பு 103,000 பிரதிகளும் விற்பனையாகின்றன.[2] இதன் நிறுவனர் உபாலி விசயவர்த்தென ஆவார்.[3]
சண்டே ஐலண்டு சின்னம் (தி ஐலண்டு நாளிதழின் ஞாயிறு பதிப்பு) | |
வகை | தினசரி செய்தித்தாள் |
---|---|
உரிமையாளர்(கள்) | உபாலி நியூசுபேப்பர்சு |
நிறுவியது | 1981 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | 223, புளொமெந்தால் சாலை, கொழும்பு 13, இலங்கை |
விற்பனை | 70,000 (டெய்லி ஐலண்டு) 103,000 (ஞாயிறு ஐலண்டு) |
சகோதர செய்தித்தாள்கள் | திவைனா |
இணையத்தளம் | island.lk |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Newspapers in Ceylon". Ancestry.com. பார்க்கப்பட்ட நாள் 22 April 2012.
- ↑ "Districtwise circulation with effect from November 2009". Divaina. Archived from the original on ஏப்ரல் 25, 2012. பார்க்கப்பட்ட நாள் April 18, 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Wijenayake, Walter (13 February 2009). "Upali Wijewardene – rare business genius". The Island (Colombo) இம் மூலத்தில் இருந்து 22 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120222043445/http://www.island.lk/2009/02/13/features8.html. பார்த்த நாள்: 22 April 2012.
வெளி இணைப்புகள்
தொகு- தி ஐலண்டு அலுவல்முறை வலைத்தளம்